பங்கேற்புக்கான விருதுகள்
எனது பெயர் த .கவிதா

பணி புரியும் பள்ளி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி இடையத்தான்குடி அரியலூர் மாவட்டம். கொரொனா பெருந்தொற்று விடுமுறை காலத்தில் அளிக்கப்பட்ட பயிற்சியின் மூலம் விக்கிமூலம் அறிமுகமானது. இந்த விக்கிமூலம் அறிமுகம் செய்த அனிதா அவர்களுக்கு நன்றிகள் பல....எம் ஆசிரிய தோழிகளுக்கு உள்ளிருப்பு காலத்தில் விக்கிமூலத்தை அறிமுகம் செய்ய வாய்ப்பு கிடைத்தது. அதன் பிறகு நாங்கள் குழுவாக இணைந்து மாதம் 2 புத்தகங்களை மெய்ப்பு பார்த்து வருகிறோம்.

வ.எண் புத்தகத்தின் பெயர் மாதம்
1 அனிச்சமலர் சூன்
2 விஜயலஷ்மி பண்டிட் சூலை
3 விலங்குக் கதைகள் சூலை
4 பொங்கற் பரிசு சூலை
5 அரை மனிதன் ஆகத்து
6 இறுமாப்புள்ள இளவரசி- அயர்லாந்து கதைகள் செப்டம்பர்
7 உப்புமண்டித் தெரு - புதுக்கவிதைச் சிறுகதைகள் செப்டம்பர்
8 விஞ்ஞான வித்தகர்கள் வரலாறு அக்டோபர்
9 இலக்கியம் சிந்தும் விளையாட்டு இன்பம் அக்டோபர்
10 இரவீந்திரந்நாத் தாகுர் எண்ணக் களஞ்சியம் டிசம்பர் (நவம்பர் இந்திய அளவிலான மெய்ப்பு போட்டிகளில் பங்கேற்பு & போட்டியின் போது மெய்ப்பு பார்த்தபுத்தகத்தை மீண்டும் சரிபார்த்தோம்)


குழுவாக இணைந்து மெய்ப்பு பார்ப்பதில் பங்கெடுத்து வரும் ஆசிரிய தோழமைகள்.....


வ.எண் ஆசிரியர் பெயர் பங்களிப்புகள்
1 Girijaanand பங்களிப்புகளைக் காண்க
2 KSK TRY பங்களிப்புகளைக் காண்க
3 Gladys jaba பங்களிப்பிகளைக் காண்க
4 S.PREMAMURUGAN பங்களிப்புகளைக் காண்க
5 Tnse palanimuthu cbe பங்களிப்புகளைக் காண்க
6 Renita Veronicca பங்களிப்புகளைக் காண்க
7 Poornima N V பங்களிப்புகளைக் காண்க
8 Tnse anita cbe பங்களிப்புகளைக் காண்க
"https://ta.wikisource.org/w/index.php?title=பயனர்:KSK_TRY&oldid=1351115" இலிருந்து மீள்விக்கப்பட்டது