பக்கம்:தமிழக வரலாறு-சங்ககாலம்-அரசர்கள்.pdf/154: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

No edit summary
No edit summary
 
பக்க நடுப்பகுதி (ஒருங்கிணைவுக்கு சேர்க்கப்பட போவது):பக்க நடுப்பகுதி (ஒருங்கிணைவுக்கு சேர்க்கப்பட போவது):
வரிசை 8: வரிசை 8:
{{center|{{X-larger|<b>49. சேந்தன்</b>}}}}
{{center|{{X-larger|<b>49. சேந்தன்</b>}}}}


சோழ நாட்டைச் சேர்ந்த ஆர்க்காடு எனும் நகரை ஆண்டவன் அழிசி என்பான்{{sup|[[#footnote105|105]]}} அவருடைய வீர மகன் சேந்தன் தன் அருந்திறத்தால், வீரத்தாய் 'சேந்தன் தந்தை அழிசி' எனக் கூறுமளவு புகழ் பெற்றவன், காவிரியில் மக்கள் நீராடும் பெருந்துறையாம் மருதத் துறையில் புகுந்து இன்னல் விளைத்த யானையை அடக்கி மருத மரத்தோடு, பிணைத்தவன் {{sup|[[#footnote106|106]]}} பரிசில் வேண்டி வரும் புலவர்க்கு, வரையாது வழங்கும் வள்ளலாக வாழ்ந்தவன்.{{tl|nop}}
சோழ நாட்டைச் சேர்ந்த ஆர்க்காடு எனும் நகரை ஆண்டவன் அழிசி என்பான்{{sup|[[#footnote105|105]]}} அவருடைய வீர மகன் சேந்தன் தன் அருந்திறத்தால், வீரத்தாய் 'சேந்தன் தந்தை அழிசி' எனக் கூறுமளவு புகழ் பெற்றவன், காவிரியில் மக்கள் நீராடும் பெருந்துறையாம் மருதத் துறையில் புகுந்து இன்னல் விளைத்த யானையை அடக்கி மருத மரத்தோடு, பிணைத்தவன் {{sup|[[#footnote106|106]]}} பரிசில் வேண்டி வரும் புலவர்க்கு, வரையாது வழங்கும் வள்ளலாக வாழ்ந்தவன்.
{{nop}}