பக்கம்:காவியப் பாவை (இரண்டாம் பதிப்பு).pdf/26: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Pywikibot touch edit
 
பக்கத்தின் நிலைமைபக்கத்தின் நிலைமை
-
மெய்ப்பு பார்க்கப்படாதவை
+
மெய்ப்புப் பார்க்கப்பட்டவை
மேலடி (சேர்த்துக்கொள்ளாதது):மேலடி (சேர்த்துக்கொள்ளாதது):
வரிசை 1: வரிசை 1:
{{rh|<b>காவியப் பாவை</b>||}}{{rule}}
பக்க நடுப்பகுதி (ஒருங்கிணைவுக்கு சேர்க்கப்பட போவது):பக்க நடுப்பகுதி (ஒருங்கிணைவுக்கு சேர்க்கப்பட போவது):
வரிசை 1: வரிசை 1:
<poem><b>
காவியப் பாவை
::சூட்டு புகழுரை எத்தனை தான்-அட!
-
::::சொல்லுக் கடங்காமல் மிக்கதடா!
சூட்டு புகழுரை எத்தனே தான்-அட!
::ஏட்டில் எழுதிய போற்றிகளும்-ஒரு
சொல்லுக் கடங்காமல் மிக்க த டா!
::::எண்ணிக்கை காட்டத் தொலையுமதோ
ஏட்டில் எழுதிய போற்றிகளும்-ஒரு

எண்ணிக்கை காட்டத் தொலையுமதோ
ஆயிரம் ஆயிரம் கொட்டுகின்ருர்-அணி
::ஆயிரம் ஆயிரம் கொட்டுகின்றார்-அணி
ஆடை பலசெய்து பூட்டுகின்ருர்
::::ஆடை பலசெய்து பூட்டுகின்றார்
கோயிலைப் போற்பல மாளிகைகள்-கட்டிக்
::கோயிலைப் போற்பல மாளிகைகள்-கட்டிக்
கொள்ளேயாய் மானியம் கூட்டுகின்ருர்
::::கொள்ளையாய் மானியம் கூட்டுகின்றார்

விந்தைய டா இது விந்தைய டா- என
::விந்தையடா இது விந்தையடா- என
வேருெரு திக்கில் விரைந்து சென்றேன்
::::வேறொரு திக்கில் விரைந்து சென்றேன்
சிந்தனை அற்றவர் அங்கிருந்து-புரி
::சிந்தனை அற்றவர் அங்கிருந்து-புரி
செய்கையைக் கண்டுளம் நொந்த தடா
::::செய்கையைக் கண்டுளம் நொந்ததடா
கண்ணுெளி மங்கிய காட்சியின்ை-பிறை

கண்டது போலொரு கூனுடையான்
::கண்ணொளி மங்கிய காட்சியினான்-பிறை
எண்ணிய எண்ணம் விளம்பு தற்கே-ஒரு
::::கண்டது போலொரு கூனுடையான்
ஏதுவிலான் திக்கு வாயுடையான்
::எண்ணிய எண்ணம் விளம்புதற்கே-ஒரு
::::ஏதுவிலான் திக்கு வாயுடையான்</b>
</poem>
கீழடி (சேர்த்துக்கொள்ளாதது):கீழடி (சேர்த்துக்கொள்ளாதது):
வரிசை 1: வரிசை 1:
{{rh||24|}}