"பயனர் பேச்சு:Dineshkumar Ponnusamy" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

6 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
(மறுமொழி)
சி
:நானும் இதுபற்றி யோசித்தேன், அதுமட்டுமின்றி விக்கிமூலம் என்று நான் தமிழில் பெயர் மாற்றியிருந்தாலும், அதனுடைய உரையாடல் பக்கத்தினை பார்த்ததால், இதை அறிந்து கொண்டேன். இதற்காக ஆதரவு கேட்டுள்ளீர்கள் ஆயினும், இதில் மாற்றுக் கருத்திருக்க வாய்ப்பில்லை என்று எண்ணுகிறேன். என்னுடைய ஆதரவையும் இட்டுள்ளேன். விக்கிப்பீடியா ஆலமரத்தடியில் இதற்கு ஆதரவு கேட்டு ஒரு தலைப்பு சேர்த்தால், எளிதில் அதிக ஆதரவு பெறலாம். :-) -- [[பயனர்:Dineshkumar Ponnusamy|Dineshkumar Ponnusamy]] ([[பயனர் பேச்சு:Dineshkumar Ponnusamy|பேச்சு]]) 06:51, 31 மே 2012 (UTC)
:வழு பதிய இரண்டு மூன்று ஆதரவுகள் இருந்தால் போதுமானது தினேஷ், மேலும் இங்கு பங்களிப்பவர்களாக இருந்தால் நல்லது.. அதனாலேயே இங்கு பதிந்தேன்..--[[பயனர்:Shanmugamp7|Shanmugamp7]] ([[பயனர் பேச்சு:Shanmugamp7|பேச்சு]]) 06:56, 31 மே 2012 (UTC)
::அதுவும் சரிதான், அப்படியானாஅப்படியானால், பவுல், செங்கை பொதுவன், உள்ளிட்டவர்களுக்கும் இதனை விரைந்து தெரிவிக்க வேண்டும். -- [[பயனர்:Dineshkumar Ponnusamy|Dineshkumar Ponnusamy]] ([[பயனர் பேச்சு:Dineshkumar Ponnusamy|பேச்சு]]) 06:58, 31 மே 2012 (UTC)
1,322

தொகுப்புகள்

"https://ta.wikisource.org/wiki/சிறப்பு:MobileDiff/15716" இருந்து மீள்விக்கப்பட்டது