திருக்குறள் பரிமேலழகர் உரை/பொருட்பால்/48.வலியறிதல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 49:
 
;விளக்கம்: உடைய என்பது, அவாய் நின்றமையின், செயப்படுபொருள் வருவிக்கப்பட்டது. மூவகை ஆற்றலுள்ளுஞ் சிறப்புடைய அறிவுடையோர் சிலராதலின், 'முரிந்தார் பலர்' என்றார். அதனால் தம் வலியறிந்தே தொடங்குக என்பது எஞ்சிநின்றது.
 
 
==குறள்: 474 (அமைந்தாங்)==
 
 
<B>அமைந்தாங் கொழுகா னளவறியான் றன்னை</B><FONT COLOR="RED">அமைந்து ஆங்கு ஒழுகான் அளவு அறியான் தன்னை </FONT>
 
<B>வியந்தான் விரைந்து கெடும் (04).</B><FONT COLOR="RED">வியந்தான் விரைந்து கெடும். </FONT>
 
 
;இதன்பொருள்: ஆங்கு அமைந்து ஒழுகான்= அயல் வேந்தரோடு பொருந்தி ஒழுகுவதுஞ் செய்யாது; அளவு அறியான்= தன் வலியளவு அறிவதுஞ்செய்யாது; தன்னை வியந்தான்= தன்னை வியந்து அவரோடு பகைத்த அரசன்; விரைந்து கெடும்= விரையக் கெடும்.
 
 
;விளக்கம்: காரியத்தைக் காரணமாக உபசரித்து 'வியந்தான்' என்றார். விரைய என்பது திரிந்து நின்றது. நட்பாய் ஒழுகுதல், வலியறிந்து பகைத்தல் என்னும் இரண்டனுள் ஒன்றன்றே அயல்வேந்தரோடு செய்ற்பாலது; இவையன்றித் தான் மெலியனாய் வைத்து அவரோடு பகைகொண்டானுக்கு ஒருபொழுதும் நிலையின்மையின், 'விரைந்துகெடும்' என்றார்.
 
:இவை இரண்டுபாட்டானும் தன் வலியறியாவழிப்படும் இழுக்குக் கூறப்பட்டது.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
==பார்க்க:==