Meykandan
Joined 27 சனவரி 2010
பெயர்:தொகு
மெய்கண்டான், சி.
பெற்றோர்:தொகு
திரு ந.சு.சின்னச்சாமி / திருவாட்டி அழகம்மாள்
பாலினம்:தொகு
ஆண்
படிப்பு:தொகு
எம்.ஏ.,எம்.ஃபில்
வகித்த பதவி:தொகு
- பேராசிரியர்,
- தமிழ்த்துறை,
- தமிழ்நாடு அரசு கல்லூரிக் கல்விப்பணி. (ஓய்வுபெறும் முன் பணிசெய்த இடமும் கல்லூரியும்:
- பெரியார் ஈ. வே. ரா. கல்லூரி, திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு)
தற்போதைய நிலை:தொகு
பேராசிரியர் (ஓய்வு)
இருப்பிடம்:தொகு
499, அன்பழகன் தெரு, டாக்டர் கலைஞர் கருணாநிதி நகர், திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு (அ.கு.எண்:620021)
மின்னஞ்சல்:தொகு
meykandan@hotmail.com
படைப்புக்கள்(நூல்கள்):தொகு
- . பில்கணீயமும் புரட்சிக்கவியும்- ஓர் ஒப்பாய்வு
- . கம்பனில் ஓர் ஒப்பாய்வு (அண்ணாமலைப் பல்கலைக்கழகப் பவழவிழா வெளியீடு)
பதிவிட்டவை:தொகு
- .திருக்குறள் பரிமேலழகர் உரை-முழுவதும்
- .திருக்குறள் அகரமுதலி
- .திருக்குறள் முதற்குறிப்பு அகரமுதலி
- .திருக்குறள் கடைச்சொல் அகரமுதலி
- .திருவள்ளுவமாலை-முழுவதும்
- .அகத்தியர் தேவாரத்திரட்டு
- .மருமக்கள்வழி மான்மியம் - கவிமணி
- .கவிமணியின் கவிமலர்கள்
- .மனோன்மணீயம் -நாடகம்
- .பாரதிதாசன் பாடல்கள்
- .தண்டலையார் சதகம்
- .பத்துப்பாட்டு
- .பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள்
- .விவேகசிந்தாமணி.
- .தண்டியலங்காரம்
- .யாப்பருங்கலக்காரிகை
- .நன்னூல்
- .நளவெண்பா
- .விநோதரச மஞ்சரி
பதிவில் உள்ளவை:தொகு
- .நாலடியார் வேதகிரிமுதலியார் உரை
- .சீவகசிந்தாமணி
- .சிவஞானபோதம் பேருரை
- .நன்னூல் விருத்தியுரை
பிழை திருத்தம்தொகு
அவ்வப்பொழுது பிழை திருத்துவது, மெய்ப்புப் பார்ப்பது போன்ற வேலைகள்.