திருக்குறள் பரிமேலழகர் உரை/பொருட்பால்/48.வலியறிதல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 109:
 
 
<B>ஆகா றளவிட்டி தாயினுங் கேடில்லை</B><FONT COLOR="RED">ஆகு ஆறு அளவு இட்டிது ஆயினும் கேடு இல்லை </FONT>
<B></B><FONT COLOR="RED"> </FONT>
 
<B>போகா றகலாக் கடை. (08)</B><FONT COLOR="RED">போகு ஆறு அகலாக் கடை. </FONT>
 
 
;இதன்பொருள்: ஆகு ஆறு அளவு இட்டிதாயினும் கேடு இல்லை= அரசர்க்குப் பொருள் வருகின்ற நெறியளவு சிறிதாயிற்றானும் அதனாற் கேடில்லையாம்; போகு ஆறு அகலாக் கடை= போகின்ற நெறியளவு அதனிற் பெருகாதாயின்.
 
 
;உரைவிளக்கம்: 'இட்டிது' எனவும், 'அகலாது' எனவும் வந்த பண்பின் தொழில்கள் பொருள்மேல் நின்றன. பொருள் என்பது அதிகாரத்தான் வருவித்து, அளவு என்பது பின்னும் கூட்டி உரைக்கப்பட்டன. முதலும் செலவும் தம்முள் ஒப்பினும் கேடில்லை என்பதாம்.
 
==குறள் 479 (அளவறிந்து)==