திருக்குறள் பரிமேலழகர் உரை/பொருட்பால்/57.வெருவந்தசெய்யாமை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 5:
 
 
'''அதிகார முன்னுரை:''' அஃதாவது, குடிகள் அஞ்சுவதும், பகுதி அஞ்சுவதும், தான் அஞ்சுவதுமாகிய தொழில்களைச் செய்யாமை. அவை செய்தல் கொடுங்கோன்மைப்பாற் படுதலின், இஃது அதன்பின் வைக்கப்பட்டது.
'''அதிகார முன்னுரை:'''
 
 
வரிசை 15:
 
 
;இதன்பொருள்: தக்காங்கு நாடி= ஒருவன் தன்னின் மெலியார் மேல் சென்றவழி அதனை நடுவாக நின்று ஆராய்ந்து; தலைச்செல்லா வண்ணத்தால் ஒத்தாங்கு ஒறுப்பது வேந்து= பின்னும் அது செய்யாமற் பொருட்டு அவனை அக்குற்றத்திற்கு ஒப்ப ஒறுப்பானே அரசனாவான்.
 
 
;உரைவிளக்கம்: 'தக்காங்கு', 'ஒத்தாங்கு' என்பன ஒருசொல். தகுதி யென்பது நடுவுநிலைமையாதல். "தகுதியென ஒன்று நன்றே" <sup>1</sup>என்பதனானும் அறிக. இதனானே தக்காங்கு நாடாமையும், பிறிதோர் காரணம்பற்றி மிக ஒறுத்தலும், குடிகள்அஞ்சும் வினையாதல் பெற்றாம்.
 
:<small> 1.குறள், 111.</small>
 
 
==குறள் 562 (கடிதோச்சி)==
 
 
<B>கடிதோச்சி மெல்ல வெறிக நெடிதாக்க</B><B><FONT COLOR="CYAN">கடிது ஓச்சி மெல்ல எறிக நெடிது ஆக்கம்</FONT>
 
<B>நீங்காமை வேண்டு பவர். (02)</B><B><FONT COLOR="CYAN">நீங்காமை வேண்டுபவர்.</FONT></B>
 
 
;இதன்பொருள்: கடிது ஓச்சி= அவ்வொத்தாங்கு ஒறுத்தல் தொடங்குங்கால் அளவிறப்பச் செய்வார்போல் தொடங்கி; மெல்ல எறிக= செய்யுங்கால் அளவிறவாமல் செய்க; ஆக்கம் நெடிது நீங்காமை வேண்டுபவர்= ஆக்கம் தங்கண் நெடுங்காலம் நிற்றலை வேண்டுவார்.
 
 
;உரைவிளக்கம்: 'கடிதோச்'சல் குற்றஞ்செய்வார் அதனை அஞ்சுதல் பொருட்டும், 'மெல்லஎறி'தல் யாவரும் வெருவாமைப் பொருட்டுமாம். தொடங்கின அளவிற் குறைதல் பற்றி மென்மை கூறப்பட்டது. ஓச்சுதல், எறிதல் என்பன இரண்டும் உவமைபற்றி வந்தன.
 
:இவை இரண்டுபாட்டானும் குடிகள் வெருவந்த செய்யாமையது இயல்பு கூறப்பட்டது.
 
 
 
 
==குறள் 563 (வெருவந்த)==
 
 
<B>வெருவந்த செய்தொழுகும் வெங்கோல னாயி</B><B><FONT COLOR="CYAN">வெருவந்த செய்து ஒழுகும் வெம் கோலன் ஆயின்</FONT>
வரி 31 ⟶ 48:
<B>னொருவந்த மொல்லைக் கெடும். (03)</B><B><FONT COLOR="CYAN">ஒருவந்தம் ஒல்லைக் கெடும்.</FONT></B>
 
 
 
;இதன்பொருள்: வெருவந்த செய்தொழுகும் வெங்கோலன் ஆயின்= குடிகள் வெருவிய செயல்களைச் செய்துநடக்கும் வெங்கோலனாம் ஆயின்; ஒருவந்தம் ஒல்லைக் கெடும்= அரசன் ஒருதலையாகக் கடிதிற் கெடும்.
 
 
;உரைவிளக்கம்: 'வெங்கோலன்' என்பது ஈண்டு வாளா பெயராய் நின்றது. ஒருவந்தம், ஒருதலை, ஏகாந்தம் என்பன ஒருபொருட்கிளவி. அச்செயல்களும் கேடுகளும் முன்னர்க் கூறப்படும்.
 
 
 
==குறள் 564 (இறைகடிய)==
 
 
<B>இறைகடிய னென்றுரைக்கு மின்னாச்சொல் வேந்த</B><B><FONT COLOR="CYAN">இறை கடியன் என்று உரைக்கும் இன்னாச்சொல் வேந்தன்</FONT>
 
<B>னுறைகடுகி யொல்லைக் கெடும். (04)</B><B><FONT COLOR="CYAN">உறை கடுகி ஒல்லைக் கெடும்.</FONT></B>
 
 
;இதன்பொருள்: இறை கடியன் என்று உரைக்கும் இன்னாச் சொல்வேந்தன்= குடிகளான் நம்மிறைவன் கடியன் என்று சொல்லப்படும் இன்னாத சொல்லையுடைய வேந்தன்; உறைகடுகி ஒல்லைக் கெடும்= ஆயுளும்குறைந்து செல்வமும் கடிதின் இழக்கும்.
 
 
;உரைவிளக்கம்: நெஞ்சு நொந்து சொல்லுதலான், இன்னாமை பயப்பதாய சொல்லை 'இன்னாச் சொல்' என்றார். 'உறை' என்பது முதனிலைத் தொழிற்பெயர்; அஃது ஈண்டு ஆகுபெயராய் உறைதலைச் செய்யும் நாள்மேல் நின்றது. அது குறைதலாவது, அச்சொல் இல்லாதார்க்கு உள்ளதிற் சுருங்குதல்.
 
 
 
வரி 47 ⟶ 78:
 
<B>பேஎய்கண் டன்ன துடைத்து. (05)</B><B><FONT COLOR="CYAN">பேஎய் கண்டு அன்னது உடைத்து.</FONT>
 
 
;இதன்பொருள்:
 
 
;உரைவிளக்கம்:;இதன்பொருள்:
 
 
;உரைவிளக்கம்:
 
 
 
வரி 55 ⟶ 96:
 
<B></B><B><FONT COLOR="CYAN"></FONT></B>
 
 
;இதன்பொருள்:
 
 
;உரைவிளக்கம்:;இதன்பொருள்:
 
 
;உரைவிளக்கம்:
 
 
 
==குறள் 567 ()==
வரி 62 ⟶ 114:
 
<B></B><B><FONT COLOR="CYAN"></FONT></B>
 
 
 
;இதன்பொருள்:
 
 
;உரைவிளக்கம்:
 
 
 
 
வரி 70 ⟶ 131:
 
<B></B><B><FONT COLOR="CYAN"></FONT></B>
 
 
;இதன்பொருள்:
 
 
;உரைவிளக்கம்:
 
 
வரி 85 ⟶ 152:
 
<B></B><B><FONT COLOR="CYAN"></FONT></B>
 
 
;இதன்பொருள்:
 
 
;உரைவிளக்கம்:
 
 
வரி 93 ⟶ 166:
:[[திருக்குறள் அதிகாரம் 58.கண்ணோட்டம்]]
:[[திருக்குறள் அதிகாரம் 56.கொடுங்கோன்மை]]
 
 
:[[திருக்குறள் பொருட்பால் பரிமேலழகர் உரை]]