திருக்குறள் பரிமேலழகர் உரை/பொருட்பால்/60.ஊக்கமுடைமை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 81:
 
 
;இதன்பொருள்: வெள்ளத்து அனைய மலர்நீட்டம்= நின்ற நீரின் அளவினவாம் நீர்ப்பூக்களின் தாளினது நீளங்கள்; மாந்தர்தம் உள்ளத்து அனையது உயர்வு= அதுபோல் மக்கள்தம் ஊக்கத்து அளவினதாம் அவர் உயர்ச்சி.
;இதன்பொருள்:
 
 
;உரைவிளக்கம்:
 
 
 
;உரைவிளக்கம்: 'மலர்' ஆகுபெயர். நீர்மிக்கதுணையும் மலர்த்தாள் நீளும் என்பதுபட, 'வெள்ளத்தனைய' என்றார். இவ்வுவமையாற்றலான் ஊக்கம் மிக்கதுணையும் மக்கள் உயர்வர் என்பது பெறப்பட்டது. 'உயர்'தல் பொருள், படைகளான் மிகுதல்.
 
==குறள் 596 (உள்ளுவ)==