திருக்குறள் பரிமேலழகர் உரை/பொருட்பால்/60.ஊக்கமுடைமை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 113:
:இவை மூன்று பாட்டானும் ஊக்கம்உடையாரது உயர்ச்சி கூறப்பட்டது.
 
==குறள் 598 (உள்ளமிலாத)==
 
 
வரிசை 121:
 
 
;இதன்பொருள்: உள்ளம் இலாதவர்= ஊக்கம் இல்லாத அரசர்; உலகத்து வள்ளியம் என்னும் செருக்கு எய்தார்= இவ்வுலகத்தாருள் யாம் வண்மையுடையேம் என்று தம்மைத்தாம் மதித்தலைப் பெறார்.
;இதன்பொருள்:
 
 
;உரைவிளக்கம்:
 
 
;உரைவிளக்கம்: ஊக்கம் இல்லையாகவே முயற்சி, பொருள், கொடை, செருக்கு இவை முறையே இலவாம் ஆகலின், 'செருக்கெய்தார்' என்றார். கொடை வென்றியின் ஆய இன்பம், தமக்கல்லது பிறர்க்குப் புலன்ஆகாமையின் தன்மையான் கூறப்பட்டது.
 
==குறள் 599 (பரியது)==