திருக்குறள் பரிமேலழகர் உரை/பொருட்பால்/61.மடியின்மை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 125:
:இவை நான்கு பாட்டானும் மடிமைக் குற்றங்கள் கூறப்பட்டன.
 
==குறள் 609 (குடியாண்மை)==
 
<B>குடியாண்மை யுள்வந்த குற்றம் ஒருவன்</B><B><FONT COLOR="GREEN">குடி ஆண்மையுள் வந்த குற்றம் ஒருவன்</FONT>
<B></B><B><FONT COLOR="GREEN"></FONT>
 
<B>மடியாண்மை மாற்றக் கெடும். (09)</B><B><FONT COLOR="GREEN">மடி ஆண்மை மாற்றக் கெடும்.</FONT></B>
 
 
;இதன்பொருள்: ஒருவன் மடி ஆண்மை மாற்ற= ஒருவன் தன் மடியாளும் தன்மையை ஒழிக்கவே; குடி ஆண்மையுள் வந்த குற்றம் கெடும்= அவன் குடியுள்ளும், ஆண்மையுள்ளும் வந்த குற்றங்கள் கெடும்.
;இதன்பொருள்:
 
 
;உரைவிளக்கம்:
 
 
;உரைவிளக்கம்: 'மடியா'ளும் தன்மை, மடியுடைமைக்கு ஏதுவாய தாமதகுணம். 'குடியாண்மை' என்பது, உம்மைத்தொகை. அவற்றின்கண் வந்த 'குற்றம்' என்பது, மடியானன்றி முன்னே பிறகாரணங்களான்<sup>♣</sup> நிகழ்ந்தவற்றை. அவையும் மடியாண்மையை மாற்றி முயற்சி உடையனாக நீங்கும் என்பதாம்.
 
 
:<small>♣ . காலம், இடம், செய்வினையின் மூலம், முடிவு முதலிய அறியாதிருத்தலும், சூழ்வன சூழாதிருத்தலும், துணைவலிமை தெரியாமையும் முதலானவை.</small>
 
==குறள் 610 ()==