திருக்குறள் பரிமேலழகர் உரை/பொருட்பால்/61.மடியின்மை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 140:
:<small>♣ . காலம், இடம், செய்வினையின் மூலம், முடிவு முதலிய அறியாதிருத்தலும், சூழ்வன சூழாதிருத்தலும், துணைவலிமை தெரியாமையும் முதலானவை.</small>
 
==குறள் 610 (மடியிலா)==
 
<B>மடியிலா மன்னவ னெய்து மடியளந்தான்</B><B><FONT COLOR="GREEN">மடி இலா மன்னவன் எய்தும் அடி அளந்தான்</FONT>
<B></B><B><FONT COLOR="GREEN"></FONT>
 
<B>றாஅய தெல்லா மொருங்கு. (10)</B><B><FONT COLOR="GREEN">தாஅயது எல்லாம் ஒருங்கு.</FONT></B>
 
 
;இதன்பொருள்:
 
 
;உரைவிளக்கம்:
 
 
;இதன்பொருள்: அடி அளந்தான் தாஅயது எல்லாம்= தன் அடியளவானே எல்லாவகை உலகையும் அளந்த இறைவன் கடந்த பரப்பு முழுதையும்; மடி இலா மன்னவன் ஒருங்கு எய்தும்= மடியிலாத அரசன் முறையான் அன்றி, ஒருங்கே எய்தும்.
 
 
;உரைவிளக்கம்: 'அடியளந்தான்' என்றது, வாளா பெயராய் நின்றது. தாவியது என்பது இடைக்குறைந்த நின்றது. எப்பொழுதும் வினையின்கண்ணே முயறலின், இடையீடு இன்றி எய்தும் என்பதாம்.
 
:இவை இரண்டு பாட்டானும், மடியிலாதான் எய்தும் பயன் கூறப்பட்டது.
 
==பார்க்க:==