திருக்குறள் பரிமேலழகர் உரை/பொருட்பால்/67.வினைத்திட்பம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 11:
 
===குறள் 661 (வினைத்திட்ப)===
 
 
<B>வினைத்திட்ப மென்ப தொருவன் மனத்திட்ப </B><B><FONT COLOR="RED">வினைத் திட்பம் என்பது ஒருவன் மனத் திட்பம் </FONT></B>
வரி 16 ⟶ 17:
<B>மற்றைய வெல்லாம் பிற.(01) </B><B><FONT COLOR="RED"> மற்றைய எல்லாம் பிற.</FONT></B>
 
 
;இதன் பொருள்:
;இதன் பொருள்: வினைத்திட்பம் என்பது ஒருவன் மனத் திட்பம்= வினைசெய்தற்கண் திண்மை என்று சொல்லப்படுவது, அதனை முடித்தற்குரியானொருவன் மனத்தினது திண்ணம்; மற்றைய எல்லாம் பிற= அஃது ஒழிந்தன எல்லாம் அதற்குத் திண்மையென்று சொல்லப்படா.
 
 
;உரைவிளக்கம்: ஒழிந்தனவாவன: படை, அரண், நட்பு முதலியவற்றின் திண்மைகள். அவையும் அதற்கு வேண்டுவனவாய் இனமாகலின் 'மற்றைய' என்றும், வேண்டினும் அஃது இல்வழிப் பயனிலவாகலின் 'பிற'வென்றும் கூறினார். இதனால் வினைத்திட்பமாவது, இன்னதென்பது கூறப்பட்டது.
 
 
;உரைவிளக்கம்:
 
===குறள் 662 (ஊறொரா)===
 
 
<B>ஊறொரா லுற்றபி னொல்காமை யிவ்விரண்டி </B><B><FONT COLOR="RED">ஊறு ஒரால் உற்ற பின் ஒல்காமை இவ் இரண்டின் </FONT></B>
வரி 27 ⟶ 32:
<B> னாறென்ப வாய்ந்தவர் கோள்.</B>(02)<B><FONT COLOR="RED">ஆறு என்ப ஆய்ந்தவர் கோள். </FONT></B>
 
:இதன் பொருள்:
 
:இதன் பொருள்: ஆய்ந்தவர் கோள்= முன் நீதி ஆராய்ந்த அமைச்சரது துணிபு; ஊறு ஒரால் உற்றபின் ஒல்காமை இவ்விரண்டின் ஆறு என்பர்= பழுதுபடும் வினைகளைச் செய்யாமையும், செய்யும் வினை தெய்வத்தான் பழுதுபட்டவழி அதற்குத் தளராமையுமாகிய இவ்விரண்டின் வழியென்பர் நூலோர்.
 
 
;உரைவிளக்கம்:
;உரைவிளக்கம்: தேவர்க்கும் அசுரர்க்கும் அமைச்சுப் பூண்ட வியாழ வெள்ளிகளது துணிபு தொகுத்துப் பின் நீதிநூலுடையார் கூறியவாறு கூறுகின்றமையின், ஈண்டு வினைத்தூய்மையும் உடன் கூறினார். உறுதலையுடையதனை முன் 'ஊறு' என்றமையின், 'உற்றபின்' என்றும், இவ்விரண்டின்கண்ணே பட்டதென்பார் 'இரண்டினாறு' என்றும் கூறினார். ஊறொரார் என்று பாடம் ஓதுவாரும் உளர்; அஃது 'ஒல்காமை' என்னும் எண்ணோடும், 'இரண்டு' என்னும் தொகையோடும் இயையாமை அவர் அறிந்திலர்.
 
 
===குறள் 663 (கடைக்)===
 
 
<B>கடைக்கொட்கச் செய்தக்க தாண்மை யிடைக்கொட்கி </B><B><FONT COLOR="RED">கடைக் கொட்கச் செய்தக்கது ஆண்மை இடைக் கொட்கின் </FONT></B>
வரி 39 ⟶ 46:
<B> னெற்றா விழுமந் தரும்.</B>(03)<B><FONT COLOR="RED"> எற்றா விழுமம் தரும்.</FONT></B>
 
:இதன் பொருள்:
 
:இதன் பொருள்: கடைக் கொட்கச் செய் தக்கது ஆண்மை= செய்யப்படும் வினையை முடிவின்கண் புலப்படும் வகை முன்னெல்லாம் மறைத்துச் செய்வதே திட்பமாவது; இடைக் கொட்கின் எற்றா விழுமம் தரும்= அங்ஙனமின்றி இடையே புலப்படுமாயின், அப்புலப்பாடு செய்வானுக்கு நீங்காத இடும்பையைக் கொடுக்கும்.
 
 
;உரைவிளக்கம்: மறைத்துச் செய்வதாவது, அங்கம் ஐந்தும் எண்ணியவாறு பிறர் அறியாமலும், தானறிந்ததூஉம், தன்னிங்கிதம், வடிவு, செயல், சொற்களான் அவருய்த்துணராமலும் அடக்கிச் செய்தல். அத்திட்பம் ஆண்டன்மையான் வருதலின், 'ஆண்மை' எனப்பட்டது. 'எற்றா விழும'மாவன: பகைவர் முன்னறிந்து அவ்வினையை விலக்குதல், செய்வானை விலக்குதல் செய்வராகலின், அவற்றான் வருவன. 'விழுமம்' சாதிப்பெயர்.
:இவை இரண்டு பாட்டானும் அதனது பகுதி கூறப்பட்டது.
 
;உரைவிளக்கம்:
 
===குறள் 664 (சொல்லுதல்)===
 
 
<B> சொல்லுதல் யார்க்கு மெளிய வரியவாஞ்</B><B><FONT COLOR="RED">சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம் </FONT></B>
வரி 50 ⟶ 61:
<B> சொல்லிய வண்ணஞ் செயல்.</B>(04)<B><FONT COLOR="RED"> சொல்லிய வண்ணம் செயல்.</FONT></B>
 
:இதன் பொருள்:
 
:இதன் பொருள்: சொல்லுதல் யார்க்கும் எளிய= யாம் இவ்வினையை இவ்வாற்றாற் செய்துமென நிரல்படச் சொல்லுதல் யாவர்க்கும் எளிய; சொல்லிய வண்ணம் செயல் அரியவாம்= அதனை அவ்வாற்றானே செய்தல் யாவர்க்கும் அரியவாம்.
 
 
;உரைவிளக்கம்:
;உரைவிளக்கம்: 'சொல்லுதல்' 'செயல்' என்பன சாதிப்பெயர். அரியவற்றை எண்ணிச் சொல்லுதல் திட்பம் இல்லாதார்க்கு இயறலின், 'எளிய' என்றார். இதனால் அதனது அருமை கூறப்பட்டது.
 
 
===குறள் 665 (வீறெய்தி)===
 
 
<B>வீறெய்தி மாண்டார் வினைத்திட்பம் வேந்தன்க </B><B><FONT COLOR="RED">வீறு எய்தி மாண்டார் வினைத் திட்பம் வேந்தன்கண் </FONT></B>
 
<B> னூறெய்தி யுள்ளப் படும்.</B>(05)<B><FONT COLOR="RED"> ஊறு எய்தி உள்ளப் படும்.</FONT></B>
 
 
:இதன் பொருள்: