திருக்குறள் பரிமேலழகர் உரை/பொருட்பால்/67.வினைத்திட்பம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 102:
 
 
;இதன் பொருள்: உருள் பெரும் தேர்க்கு அச்சாணி அன்னார் உடைத்து= உருளாநின்ற பெரிய தேர்க்கு அச்சின்கண் ஆணி போல வினைக்கண் திண்ணியாரை உடையது உலகம்; உருவு கண்டு எள்ளாமை வேண்டும்= அதனால் அவரை வடிவின் சிறுமைநோக்கி இகழ்தலை ஒழிக.
;இதன் பொருள்:
 
 
;உரைவிளக்கம்:
 
 
;உரைவிளக்கம்: சிறுமை, 'எள்ளாமை வேண்டும்' என்பதனானும், உவமையானும் பெற்றாம். 'அச்சு' உருள்கொத்த மரம். 'ஆணி' உருள் கழலாது அதன்கடைக்கண் செருகுமது. அது வடிவாற் சிறியதாயிருந்தே பெரிய பாரத்தைக் கொண்டுய்க்கும் திட்பம்உடைத்து; அதுபோல வடிவாற் சிறியராயிருந்தே பெரிய வினைகளைக் கொண்டுய்க்கும் திட்பமுடைய அமைச்சரும் உளர்; அவரை அத்திட்பம் நோக்கி அறிந்துகொள்க என்பதாம். இதனால் அவரை அறியுமாறு கூறப்பட்டது.
 
===குறள் 668 (கலங்காது)===