திருக்குறள் பரிமேலழகர் உரை/பொருட்பால்/67.வினைத்திட்பம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 108:
 
===குறள் 668 (கலங்காது)===
 
 
<B>கலங்காது கண்ட வினைக்கட் டுளங்காது </B><B><FONT COLOR="RED">கலங்காது கண்ட வினைக் கண் துளங்காது </FONT></B>
 
<B> தூக்கங் கடிந்து செயல்.</B>(08)<B><FONT COLOR="RED">தூக்கம் கடிந்து செயல். </FONT></B>
 
;இதன் பொருள்:
 
 
;இதன் பொருள்: கலங்காது கண்ட வினைக்கண்= மனந்தெளிந்து செய்வதாகத் துணிந்த வினையின்கண்; துளங்காது தூக்கம் கடிந்து செயல்= பின் அசைதலின்றி நீட்டித்தலை ஒழிந்து செய்க.
;உரைவிளக்கம்:
 
 
;உரைவிளக்கம்: கலங்கியவழி ஒழிவதும் செய்வதுபோல் தோன்றுமாகலின், தெளிந்து பலகால் ஆராய்ந்து தாம் செய்வதாக ஓர்த்தவினையைக் 'கலங்காது கண்டவினை' என்றார். துளங்காமை திட்பமுடைமை.
 
===குறள் 669 (துன்பமுற)===