திருக்குறள் பரிமேலழகர் உரை/பொருட்பால்/67.வினைத்திட்பம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 121:
 
===குறள் 669 (துன்பமுற)===
 
 
<B>துன்ப முறவரினுஞ் செய்க துணிவாற்றி </B><B><FONT COLOR="RED">துன்பம் உற வரினும் செய்க துணிவு ஆற்றி </FONT></B>
வரி 126 ⟶ 127:
<B> யின்பம் பயக்கும் வினை.</B>(09)<B><FONT COLOR="RED"> இன்பம் பயக்கும் வினை.</FONT></B>
 
 
;இதன் பொருள்:
;இதன் பொருள்: துன்பம் உற வரினும்= முதற்கண் மெய்ம் முயற்சியான் தமக்குத் துன்பம் மிகவருமாயினும்; இன்பம் பயக்கும் வினை துணிவு ஆற்றிச் செய்க= அது நோக்கித் தளராது, முடிவின்கண் இன்பம் பயக்கும் வினையைத் திட்பமுடையராய்ச் செய்க.
 
 
;உரைவிளக்கம்: துணிவு கலங்காமை. அஃதுடையார்க்கு அல்லது கணிகமாய முயற்சித் துன்பம் நோக்காது நிலையுதலுடைய பரிணாம இன்பத்தை நோக்கிச் செய்தல் கூடாமையின், 'துணிவாற்றிச் செய்க' என்றார்.
;உரைவிளக்கம்:
 
:இவை இரண்டுபாட்டானும் அவர் வினைசெய்யுமாறு கூறப்பட்டது.
 
===குறள் 670 (எனைத்திட்ப)===