திருக்குறள் பரிமேலழகர் உரை/பொருட்பால்/76.பொருள்செயல்வகை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 97:
 
 
;''பதப்பிரிப்பு'': "அருளொடும் அன்பொடும் வாராப் பொருள் ஆக்கம் புல்லார் புரள விடல்".
 
 
;இதன்பொருள்: அருளொடும் அன்பொடும் வாராப் பொருள் ஆக்கம்= தாம் குடிகள்மாட்டுச் செய்யும் அருளோடும், அவர் தம்மாட்டுச் செய்யும் அன்போடும் கூடி வாராத பொருள் ஈட்டத்தை; புல்லார் புரள விடல்= அரசர் பொருந்தாது கழிய விடுக.
;இதன்பொருள்:
 
 
;உரைவிளக்கம்: அவற்றோடு கூடி வருதலாவது, ஆறில் ஒன்றாய் வருதல். அவ்வாறு வாராத பொருளீட்டம் 'பசுமட் கலத்துள் நீர்'போலச் செய்தானையும் கொண்டு இறத்தலின், அதனைப் 'புல்லார்' என்று ஒழியாது, 'புரளவிடல்' என்றும் கூறினார்.
;உரைவிளக்கம்:
 
 
===குறள் 756(உறுபொருளும் ) ===