திருக்குறள் பரிமேலழகர் உரை/பொருட்பால்/82.தீநட்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 182:
 
 
;இதன்பொருள்: மனைக் கெழீஇ மன்றில் பழிப்பார் தொடர்பு = தனியே மனைக்கண் இருந்துழி நட்பாடிப் பலரோடு மன்றின்கண் இருந்துழிப் பழிகூறுவார் நட்பு; எனைத்தும் குறுகுதல் ஓம்பல் = சிறிதாயினும் தம்மை நணுகுதலைப் பரிகரிக்க.
;இதன்பொருள்:
 
 
;உரைவிளக்கம்: மனைக்கண் கெழுமலும், மன்றின்கண் பழித்தலும் தீதாகலின், அவர் ஒருகாலும் தம்மை நணுகாவகை குறிக்கொண்டு காக்க என்பார், அவர் நட்பின்மேல் வைத்துக் கூறினார்.
;உரைவிளக்கம்:
 
: இவை இரண்டுபாட்டானும் வஞ்சர்நட்பின் தீமை கூறப்பட்டது.
 
==பார்க்க:==