குறிஞ்சிப்பாட்டு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 195:
== ==
 
:<B>தாகாண் விடையி னணிபெற வந்தெ /</B> 136 //<B><FONT COLOR=" #357EC7 "> ஆ காண் விடையின் அணி பெற வந்து எம்</FONT></B>
:<B>மலமர லாயிடை வெரூஉத லஞ்சி <//B> 137 //<B><FONT COLOR=" #357EC7 "> அலமரல் ஆயிடை வெரூஉதல் அஞ்சி
:<B>மெல்லிய வினிய மேவரக் கிளந்தெ <//B> 138 // மெல்லிய இனிய மேவர கிளந்து எம்
:<B>மைம்பா லாய்கவி னேத்தி யொண்டொடி <//B> 139 // ஐ பால் ஆய் கவின் ஏத்தி ஒள் தொடி
:<B>யசைமென் சாய லவ்வாங் குந்தி</B> // 140 // அசை மென் சாயல் அ வாங்கு உந்தி
 
:<B>மடமதர் மழைக்க ணிளையீ ரிறந்த <//B> 141 // மட மதர் மழை கண் இளையீர் இறந்த
:<B>கெடுதியு முடையே னென்றன னதனெதிர்</B> // 142 // கெடுதியும் உடையேன் என்றனன் அதன் எதிர்
:<B>சொல்லே மாதலி னல்லாந்து கலங்கிக் <//B> 143 // சொல்லேம் ஆதலின் அல்லாந்து கலங்கி
:<B>கெடுதியும் விடீஇ ராயி னெம்மொடு</B> // 144 // கெடுதியும் விடீஇர் ஆயின் எம்மொடு
:<B>சொல்லலும் பழியோ மெல்லிய லீரென <//B> 145 // சொல்லலும் பழியோ மெல்லியலீர் என
 
:<B>நைவளம் பழுநிய பாலை வல்லோன் <//B> 146 // நைவளம் பழுநிய பாலை வல்லோன்
:<B>கைகவர் நரம்பி னிம்மென விமிரு <//B> 147 // கை கவர் நரம்பின் இம் என இமிரும்
:<B>மாதர் வண்டொடு சுரும்புநயந் திறுத்த</B> // 148 // மாதர் வண்டொடு சுரும்பு நயந்து இறுத்த
:<B>தாதவி ழலரித் தாசினை பிளந்து</B> // 149 // தாது அவிழ் அலரி தா சினை பிளந்து
:<B>தாறடு களிற்றின் வீறுபெற வோச்சிக்</B> // 150 // தாறு அடு களிறின் வீறு பெற ஓச்சிஓச்ச
:<B>கல்லென் சுற்றக் கடுங்குர லவித்தெஞ்</B> // 151 // கல் என் சுற்றம் கடு குரல் அவித்து எம்
 
:<B>சொல்லற் பாணி நின்றன னாக <//B> 152 // சொல்லல் பாணி நின்றனன் ஆக
:கல்லென் சுற்றக் கடுங்குர லவித்தெஞ் // 151 // கல் என் சுற்றம் கடு குரல் அவித்து எம்
:சொல்லற் பாணி நின்றன னாக // 152 // சொல்லல் பாணி நின்றனன் ஆக
 
== ==
"https://ta.wikisource.org/wiki/குறிஞ்சிப்பாட்டு" இலிருந்து மீள்விக்கப்பட்டது