திருக்குறள் பரிமேலழகர் உரை/காமத்துப்பால்/116.பிரிவாற்றாமை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 50:
 
 
; இதன்பொருள்: அவர் பார்வல் இன்கண் உடைத்து= தழையும் கண்ணியும் கொண்டு பின்னின்ற ஞான்று அவர் நோக்குமாத்திரமும் புணர்ச்சி குறித்தமையான் நமக்கு இன்பம் உடைத்தாயிருக்கும்;
; இதன்பொருள்:
:புணர்வு பிரிவு அஞ்சும் புன்கண் உடைத்து= இன்று அப்புணர்ச்சிதான் நிகழாநிற்கவும், அது பிரிவர் என்று அஞ்சும் அச்சத்தினை உடைத்தாயிற்று. அவர் அன்பின் நிலைமையிது.
; உரை விளக்கம்:
 
 
; உரை விளக்கம்: 'பார்வல்' என்றதனாற் புணர்ச்சிபெறாத பின்னிலைக்காலம் பெறப்பட்டது. 'புன்கண்' என்னும் காரணப்பெயர் காரியத்தின் மேலதாயிற்று. அவ்வச்சத்தினை உடைத்தாதலாவது, "முள்ளுறழ் முளையெயிற் றமிழ்தூறும் தீநீரைக்/ கள்ளினும் மகிழ்செய்யும் எனவுரைத்தும் அமையார்என்/ ஒள்ளிழை திருத்தும்" (கலி. பாலைக்கலி,3) பண்டையிற் சிறப்பால் அவன் பிரிதற்குறிப்புக் காட்டி அச்சம் செய்தலுடைமை. அழுங்குவித்தல்- பயன்.
 
 
வரி 66 ⟶ 69:
<FONT COLOR="#87F717"><B><big>தொடரமைப்பு:<br />அறிவு உடையார் கண்ணும், ஓரிடத்துப் பிரிவு உண்மையான், தேற்றம் அரிது. </big> </B> </FONT>
 
; இதன்பொருள்: அறிவுடையார் கண்ணும்= பிரியேன் என்ற தம்சொல்லும் நம்பிரிவாற்றாமையும் அறிதல் உடையராய கண்ணும்;
; இதன்பொருள்:
:ஓரிடத்துப் பிரிவு உண்மையான்= ஒரோவழிப் பிரிவு நிகழ்தலான்;
; உரை விளக்கம்:
:தேற்றம் அரிது= அவர்சொல்லும் தலையளியும்பற்றி நம்மாட்டு அன்புடையர் எனத் தேறும் தேற்றம் அரிதாயிருந்தது.
 
 
; உரை விளக்கம்: அரோ அசைநிலை. உம்மை உயர்வு சிறப்பின்கண் வந்தது.