திருக்குறள் பரிமேலழகர் உரை/காமத்துப்பால்/124.உறுப்புநலனழிதல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 27:
 
 
;இதன்பொருள்: சிறுமை நமக்கு ஒழியச்சேட்சென்றார் உள்ளி= இவ்வாற்றாமை நம்கண்ணே நிற்பத் தாம் சேணிடைச் சென்ற காதலரை நீ நினைந்து அழுதலால்;
;இதன்பொருள்:
:கண் நறுமலர் நாணின= நின்கண்கள் ஒளியிழந்து முன் தமக்கு நாணிய நறுமலர்கட்கு இன்று தாம் நாணிவிட்டன, எ-று.
 
 
;உரைவிளக்கம்: நமக்கு என்பது வேற்றுமை மயக்கம். உள்ள என்பது, உள்ளி எனத் திரிந்துநின்றது. உள்ளுதல் என்பது, காரணப்பெயர் காரியத்திற்காய ஆகுபெயர். இவைகண்டார் அவரைக் கொடுமைகூறுவர், நீ ஆற்றல் வேண்டும் என்பது கருத்து.
;உரைவிளக்கம்: