திருக்குறள் பரிமேலழகர் உரை/காமத்துப்பால்/124.உறுப்புநலனழிதல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 135:
 
 
; இதன்பொருள்: தொடியொடு தோள் நெகிழ=யான் ஆற்றவும், என் வயத்தவன்றித் தொடிகள் கழலுமாறு தோள்கள் மெலிய;
:அவரைக்கொடியர் எனக் கூறல் நொந்து நோவல்= அவற்றைக்கண்டு நீ அவரைக் கொடியர் எனக் கூறுதலைப் பொறாது யான் என்னுள்ளே நோவாநின்றேன், எ-று.
 
; உரை விளக்கம்:
 
; உரை விளக்கம்: ஒடு- மேல்வந்த பொருண்மைத்து. யான் ஆற்றேனாகின்றது அவர் வாராததற்கு அன்று, நீ கூறுகின்றதற்கு என்பதாம்.
 
===குறள் 1237 (பாடுபெறு ) ===