பாரதிதாசன் கவிதைகள் குறித்தவை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
No edit summary |
||
வரிசை 530:
'''03:
தமிழ்வளர்த்தல் மற்றொன்று▼
பாதியை நாடு மறந்தால் - மற்றப்▼
▲ தமிழ்வளர்த்தல் மற்றொன்று
பாதி துலங்குவ தில்லை▼
சாதி களைந்திட்ட ஏரி - நல்ல▼
▲ பாதியை நாடு மறந்தால் - மற்றப்
தண்டமிழ் நீரினை ஏற்கும்▼
சாதி பிணிப்பற்ற தோளே - நல்ல▼
▲ பாதி துலங்குவ தில்லை
தண்டமிழ் வாளினைத் தூக்கும்!▼
▲ சாதி களைந்திட்ட ஏரி - நல்ல
▲ தண்டமிழ் நீரினை ஏற்கும்
▲ சாதி பிணிப்பற்ற தோளே - நல்ல
▲ தண்டமிழ் வாளினைத் தூக்கும்!
|