| குறிப்புகள் = {{குறிப்புகள்-{{PAGENAME}}|1| நூலமைப்பு விவரம்}}
| குறிப்புகள் = சூடாமணி நிகண்டு என்னும் நூல், கி.பி. 16 ஆம் நூற்றண்டில் வாழ்ந்த மண்டல புருடர் என்னும் [[சமணர்|சமணரால்]] இயற்றப்பட்டது. இந் [[நிகண்டு]] ஆசிரியர் மண்டல புருடர் அவர்கள், வீரமண்டல புருடர் என்றும் அழைக்கப்பட்டார். இந்நூல் [[விருத்தம்|விருத்தப்பாவால்]] ஆன நூல் ஆகும். இதில் 1197 சூத்திரங்களில் 11,000 சொற்களுக்கு விளக்கம் தரப்பட்டுள்ளது. பல்வேறு காலக்கட்டங்களில், இந்நூல் பதிக்கப்பட்டு, பதிப்பாசிரியர்களால் நேர்ந்த பிழைகளுடன் உள்ளன கருதப்படுகிறது.
*இந்நூலின் விக்கிவடிவத்தில் [[சூடாமணி நிகண்டு| மொத்தம் 19 விக்கிப் பக்கங்கள் உள்ளன '''(நூலமைப்பு விவரம்)''']]. இது 1 ஆம் பக்கம் = நூலமைப்பு விவரம்.
*விக்கிப்பீடியாக் திட்டத்திலும், இது தொடர்புடைய பக்கமுள்ளது. காண்க; [[ :w:சூடாமணி நிகண்டு|சூடாமணி நிகண்டு]]
*விக்கிநூல்கள் திட்டத்திலும், இது தொடர்புடைய பக்கமுள்ளது. காண்க:[[:b: அகரமுதலியியல் குறித்த உரசல்கள்/தமிழ் நிகண்டுகளின் பதிப்புத்தடம்|தமிழ் நிகண்டுகளின் பதிப்புத்தடம்]]
*விக்சனரித் திட்டத்திலும் இது தொடர்புடைய பக்கமுள்ளது: [[:wikt:சூடாமணி நிகண்டு|சூடாமணி நிகண்டு]]