விக்கிமூலம்:தானியங்கி வேண்டுகோள்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 155:
===கருத்துகள்===
{{ping|Neechalkaran}} நிச்சயமாக ஆதரவு உண்டு. ஆனால், தானியங்கி இயங்கும் போது 100% சரியான தொகுப்புகள் அமைவது முக்கியம். அதாவது, ஒரே ஒரு வகையான எழுத்துப்பிழையை மட்டும் அனைத்துப் பக்கங்களிலும் திருத்தினாலும் சரி. ஆனால், அந்த ஒரு வகை தொகுப்பு 100% சரியானதாக அமைதல் முக்கியம். எனவே, முதலில் தானியங்கி அணுக்கம் இல்லாமலேயே சில தொகுப்புகளைச் செய்து காட்ட முடியுமா? நன்றி.--[[பயனர்:Ravidreams|இரவி]] ([[பயனர் பேச்சு:Ravidreams|பேச்சு]]) 07:06, 13 மார்ச் 2016 (UTC)
 
{{ping|Neechalkaran}} [https://ta.wikisource.org/w/index.php?title=Page%3A%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF.pdf%2F235&type=revision&diff=289402&oldid=269167 இத்தொகுப்பு] கண்டேன். அருமை. இது போன்ற சில மாதிரித் தொகுப்புகளையே எதிர்பார்க்கிறேன். இத்தகைய மாற்றங்களை [https://github.com/tshrinivasan/OCR4wikisource மூலக் கருவியிலேயே] கொண்டு வர முடியுமா? ஆம் எனில், அங்கேயே மாற்றங்களைச் செய்யலாம். மற்ற மொழியினருக்கும் பயன்படும். --[[பயனர்:Ravidreams|இரவி]] ([[பயனர் பேச்சு:Ravidreams|பேச்சு]]) 07:19, 13 மார்ச் 2016 (UTC)