வார்ப்புரு பேச்சு:மொத்தப்பக்கங்கள்-சூடாமணி நிகண்டு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி உரிய ஆவணம் செய்யுங்கள் மதனா!ஆவலுடன்..
சி இரண்டில், எது பொருத்தமானது என்று நீங்கள் எண்ணுகிறீர்கள்?--~~~~
வரிசை 2:
:50 பக்கங்களுக்குக் கூடிய நூல்களுக்கு 1-5, 5-10, ... என்றவாறு பக்கங்களைக் குறிப்பிடலாம். சொடுக்கியவுடன் அப்பக்கத்திலேயே 1 தொடக்கம் 5 வரையான பக்கங்கள் விரியுமாறு நிரல் அமைக்கலாம். பக்கங்கள் இன்னும் கூடுதலாக இருப்பின், 1-10, 10-20, ... என்றவாறு ஆயிடையை அதிகரிக்கலாம். --[[பயனர்:மதனாஹரன்|மதனாகரன்]] ([[பயனர் பேச்சு:மதனாஹரன்|பேச்சு]]) 12:56, 15 டிசம்பர் 2015 (UTC)
::மகிழ்ச்சி. தொல்காப்பியம் அல்லது திருக்குறளை எடுத்துக் கொண்டு மாதிரிபக்கத்தை அமைக்கக் கோருகிறேன். நமது நோக்கம் எந்த பக்கத்தில் இருந்தாலும், ஒரு நூல் பற்றிய மொத்தபக்கங்கள் தெரிய வேண்டும். ஒரு பயனர் விரும்பும் பக்கத்தை உடன் அடைய வேண்டும் என்பதே. ஆவலுடன் உங்கள் ஆக்கத்தைக் காணக் காத்திருக்கிறேன்.--[[User:Info-farmer|தகவலுழவன்]]<span style="color:blue;background:white ;border-bottom-style:otit>☸[[User talk:Info-farmer|உரையாடல்]] 08:49, 16 டிசம்பர் 2015 (UTC)
::[[வட மலை நிகண்டு‎]] என்பதையே எடுத்துக் கொள்ளவும். இதில் 93பக்கங்கள் உள்ளன. நான் மடக்குப் பெட்டியை, [[பயனர் பேச்சு:Info-farmer/sandbox|எனது பயிற்சிப்பக்கத்தில்]] அமைத்துப் பார்த்தேன். ஆனால், அதனை மேம்படுத்த வேண்டும். அதே நிரலாக்கம் விக்கிப்பீடியாவில் வேலை செய்கிறது. இருப்பினும் நீங்கள் மேற்கூறிய நுட்பத்தையும் காண விரும்புகிறேன். இரண்டில், எது பொருத்தமானது என்று நீங்கள் எண்ணுகிறீர்கள்?--[[User:Info-farmer|தகவலுழவன்]]<span style="color:blue;background:white ;border-bottom-style:otit>☸[[User talk:Info-farmer|உரையாடல்]] 18:00, 16 டிசம்பர் 2015 (UTC)
Return to "மொத்தப்பக்கங்கள்-சூடாமணி நிகண்டு" page.