வார்ப்புரு பேச்சு:நூற்பெயர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி எவ்வளவு நேரம், ஒதுக்க இயலும்? இப்ப கிளம்ப வேண்டிய நேரம். நாளை சந்திப்போம். வணக்கம்--~~~~
சிNo edit summary
வரிசை 19:
::உட்புறமாக அமைத்து விடலாம். பைத்தான் நிரலாக்கத்தில் (தானியங்கி நிரலாக்கம்?) ஆர்வமுள்ளதாயினும், அதன் நிரலாக்க முறையைப் பற்றிச் சிறிதும் அறியேன். --[[பயனர்:மதனாஹரன்|மதனாகரன்]] ([[பயனர் பேச்சு:மதனாஹரன்|பேச்சு]]) 14:10, 18 டிசம்பர் 2015 (UTC)
:::உட்புறம் அமையுங்கள். '''தலைப்பு''' எழுதப்படும் போதே, '''மொத்தப்பக்கங்கள்-தலைப்பு''' என்ற வார்ப்புருவை <nowiki>{{{1|}}}</nowiki> என்பதன் துணைக்கொண்டு, உருவாக்குமாறு/ வேண்டிய மாற்றங்களைச்செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன். பைத்தான் என்று ஏன் கூறகிறேன் என்றால் அதன் நிரலாக்கம் பல விக்கியில் இருக்கிறது. அதனை தமிழுக்கு ஏற்ப சிறது மாற்றினாலே போதும். யூடிப்பில் பல அறிமுக உரைகள் உள்ளன. இதுவரை உங்களுக்கு எந்த நிரலாக்கத்தில் அனுபவம் உள்ளது? உங்களைப் பற்றி அறிய ஆவல்.கற்பதற்கு வாரம் எவ்வளவு நேரம், ஒதுக்க இயலும்? இப்ப கிளம்ப வேண்டிய நேரம். நாளை சந்திப்போம். வணக்கம்--<span style="background:orange;border:white otit">[[User:Info-farmer|தகவலுழவன்]]</span><span style="color:blue;background:white ;border-bottom-style:otit>☸</span><span style="background:#57C738;border:white otit">[[User talk:Info-farmer|உரையாடல்]]</span> 14:24, 18 டிசம்பர் 2015 (UTC)
::நிரலாக்கம் தொடர்பான உரையாடலை மின்னஞ்சலில் தொடர்வோமா? mathanaharan.ta என்ற சிமெயில் முகவரியில் தொடர்புகொள்ளலாம். --[[பயனர்:மதனாஹரன்|மதனாகரன்]] ([[பயனர் பேச்சு:மதனாஹரன்|பேச்சு]]) 06:49, 19 டிசம்பர் 2015 (UTC)
"https://ta.wikisource.org/wiki/வார்ப்புரு_பேச்சு:நூற்பெயர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "நூற்பெயர்" page.