முல்லைப்பாட்டு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 87:
:றிருமணி விளக்கங் காட்டித் திண்ஞா
:ணெழினி வாங்கிய யீரறைப் பள்ளியு
:ளுடம்பி னுரைக்கு முரையா நாவின்நாவிற்
 
:படம்புகு மிலேச்ச ருழைய ராக
வரிசை 93:
:பிடிக்கண மறந்த வேழம் வேழத்துப்
:பாம்புபதைப் பன்ன பரூஉக்கை துமியத்
:தேம்பாய் கண்ணி நல்வலந் திருத்திச் // 70 // ? ?
 
:சோறுவாய்த் தொழிந்தோ ருள்ளியுந் தோறுமிபு
வரிசை 117:
:ளஞ்செவி நிறைய வாலின வென்றுபிறர்
:வேண்டுபுலங் கவர்ந்த யீண்டுபெருந் தானையொடு
:விசய வெல்கொடி யுயரிவல னேர்பு 90
 
:வயிரும் வளையு மார்ப்ப வயிர
:செறியிலைக் காயா வஞ்சன மலர
:முறியிறைக் கொன்றை நன்பொன் காலக்
:கோடற் குவிமுகை யங்கை யவிழத்
:தோடார் தோன்றி குருதி பூப்பக்
 
:கான நந்திய செந்நிலப் பெருவழி
:வானம் வாய்த்த வாங்குகதிர் வரகின்
:றிரிமருப் பிரலையொடு மடமா னுகள
:வெதிர்செல் வெண்மழை பொழியுந்திங்களின்
:முதிர்காய் வள்ளியங்காடுபிறக் கொழியத் 100
 
:துனைபரி துரக்குஞ் செலவினர்
:வினைவிளங்கு நெடுந்தேர் பூண்ட மாவே.
"https://ta.wikisource.org/wiki/முல்லைப்பாட்டு" இலிருந்து மீள்விக்கப்பட்டது