முல்லைப்பாட்டு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 90:
 
:படம்புகு மிலேச்ச ருழைய ராக
:மண்டமர் நசையொடு கண்படை புண்கூர்ந்துபெறாஅ
:தெடுத்தெறி யெஃகம் பாய்தலின் புண்கூர்ந்து ?
:பிடிக்கண மறந்த வேழம் வேழத்துப்
:பாம்புபதைப் பன்ன பரூஉக்கை துமியத் // 70 //
:தேம்பாய் கண்ணி நல்வலந் திருத்திச் // 70 // ? ?
 
:தேம்பாய் கண்ணி நல்வலந் திருத்திச் // 7071 // ? ?
:சோறுவாய்த் தொழிந்தோ ருள்ளியுந் தோறுமிபு
:வைந்நுனைப் பகழி மூழ்கலிற் செவிசாய்த்
:துண்ணா துயங்கு மாசிந் தித்து
:மொருகை பள்ளி யொற்றி யொருகை
:முடியொடு கடகஞ் சேர்த்தி நெடிதுநினைந்து
 
:முடியொடு கடகஞ் சேர்த்தி நெடிதுநினைந்து
:பகைவர்ச் சுட்டிய படைகொ ணோன்விர
:னகைதாழ் கண்ணி நல்வலந் திருத்தி
:யரசிருந்து பனிக்கு முரசுமுழங்கு பாசறை
:யின்றுயில் வதியுநற் காணாள் துயருழந்து // 80 //
 
:நெஞ்சாற்றுப் படுத்த நிறைதபு புலம்பொடு // 8081 //
 
== ==
 
"https://ta.wikisource.org/wiki/முல்லைப்பாட்டு" இலிருந்து மீள்விக்கப்பட்டது