முல்லைப்பாட்டு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 5:
 
 
===(பிழையில்லா மெய்ப்பதிப்பு)===
===(பிழையில்லாப் பதிப்பு)===
 
 
வரிசை 106:
:யரசிருந்து பனிக்கு முரசுமுழங்கு பாசறை
:யின்றுயில் வதியுநற் காணாள் துயருழந்து // 80 //
== ==
 
:நெஞ்சாற்றுப் படுத்த நிறைதபு புலம்பொடு // 81 //
 
== ==
 
:நீடுநினைந்து தேற்றியு மோடுவளை திருத்தியு
:மையற் கொண்டு மொய்யென வுயிர்த்து
:மேவுறு மஞஞையி னடுங்கி யிழைனெகிழ்ந்து
:பாவை விளக்கிற் பரூஉச்சுட ரழல
 
:விடஞ்சிறந் துயரிய வெழுநிலை மாடத்து
:முடங்கிறைச் சொரிதரு மாத்திர ளருவி
:யின்ப லிமிழிசை யோர்ப்பனள் கிடந்தோ
:ளஞ்செவி நிறைய வாலின வென்றுபிறர்
:வேண்டுபுலங் கவர்ந்த யீண்டுபெருந் தானையொடு // 90 //
:விசய வெல்கொடி யுயரிவல னேர்பு 90
 
:விசய வெல்கொடி யுயரிவல னேர்பு 90// 91 //
:வயிரும் வளையு மார்ப்ப வயிர
:செறியிலைக் காயா வஞ்சன மலர
:முறியிறைக் கொன்றை நன்பொன் காலக்
:கோடற் குவிமுகை யங்கை யவிழத் //
:தோடார் தோன்றி குருதி பூப்பக்
 
:தோடார் தோன்றி குருதி பூப்பக்
:கான நந்திய செந்நிலப் பெருவழி
:வானம் வாய்த்த வாங்குகதிர் வரகின்
:றிரிமருப் பிரலையொடு மடமா னுகள
:வெதிர்செல் வெண்மழை பொழியுந்திங்களின் // 100 //
:முதிர்காய் வள்ளியங்காடுபிறக் கொழியத் 100
 
:முதிர்காய் வள்ளியங்காடுபிறக் கொழியத் 100// 101 //
:துனைபரி துரக்குஞ் செலவினர்
:வினைவிளங்கு நெடுந்தேர் பூண்ட மாவே.
"https://ta.wikisource.org/wiki/முல்லைப்பாட்டு" இலிருந்து மீள்விக்கப்பட்டது