முல்லைப்பாட்டு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 134:
:துனைபரி துரக்குஞ் செலவினர்
:வினைவிளங்கு நெடுந்தேர் பூண்ட மாவே.
 
==காவிரிப்பூம்பட்டினத்துப் பொன்வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடிய முல்லைப்பாட்டு முடிந்தது==
:பாடலின் மொத்த வரிக்ள்: 103 (நூற்றுமூன்று மட்டும்)
:பாவகை: ஆசிரியப்பா(நேரிசை ஆசிரியம்)
 
'''வெண்பாக்கள்:'''
 
:வண்டடைந்த கண்ணி வளராய்ச்சி வாணெடுங்கண்
:சென்றடைந்த நோக்க மினிப்பெறுவ- தென்றுகொல்
:கன்றெடுத் தோச்சிக் கனிவிளவின் காயுகுத்துக்
:குன்றெடுத்து நின்ற நிலை. (01)
 
:புனையும் பொலம்படைப் பொங்குளைமான றிண்டேர்
:துனையுந் துனைபடைத் துன்னார்- முனையுள்
:அடன்முகந்த தானை யவர்வாரா முன்னம்
:கடன்முகந்து வந்தன்று கார். (02)
 
==பிறகுறிப்புக்கள்:==
 
வினைமுடிபு:
தலைவி தன்னிடத்தே வதிகின்றவனை இன்றுயிலைக்காணாளாய் (80)நெஞ்சாற்றுப்படுத்த புலம்பாலே(81) ஒடுவளை திருத்தியும்(82) மையல்கொண்டும் உயிர்த்தும்(83) நடுங்கி நெகிழ்ந்து(84) பூப்போலுண்கண் புலம்புமுத்துறைப்ப(23) அதுகண்டு துயருழந்து(80) தேற்றியும் (82) வற்புறுத்திப் பிரிதல் வேண்டுமெனக் கருதிக் காட்டவும் காட்டவும் காணாதவள் (22) பெருமுது பெண்டிர் (11) எவ்வம் களையெனக் கூற (21) அதுகேட்டு நீடுநினைந்து (82) பெரும்பெயல் பொழிந்த சிறுபுன்மாலையில் (6)இட்டசுடர் அழலாநிற்க (85) இமிழிசை ஓர்ப்பனள் கிடந்தோளுடைய (88)அஞ்செவிநிறையப் (89)பரந்தபாடியிலே (28)
"https://ta.wikisource.org/wiki/முல்லைப்பாட்டு" இலிருந்து மீள்விக்கப்பட்டது