முல்லைப்பாட்டு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 47:
 
== ==
:கான்யாறு தழீஇய வகனெடும் புறவிற் // 24 // கான யாறு தழீஇய அகல் நெடும் புறவில்
:சேணாறு பிடவமொடு பைம்புத லெருக்கி // 25 // சேண் நாறு பிடவமொடு பைம்புதல் எருக்கி
 
:வேட்டுப்புழை யருப்ப மாட்டிக் காட்ட // 26 // வேடு புழை அருப்பம் மாட்டி காட்ட
:விடுமுட் புரிசை யேமுற வளைஇப் // 27 // விடு முள் புரிசை ஏமம் உற வளைஇ
:படுநீர்ப் புணரியிற் பரந்த பாடி // 28 // படு நீர் புணரியின் பரந்த பாடி
:யுவலைக் கூரை யொழுகிய தெருவிற் // 29 // உவலைகூரை ஒழுகிய தெருவில்
:கவலை முற்றங் காவ னின்ற // 30 // கவலை முற்றம் காவல் நின்ற
 
:தேம்படு கவுள சிறுகண் யானை // 31 // தேம் படு கவள சிறு கண் யானை
:யோங்குநிலைக் கரும்பொடு கதிர்மிடைந் தியாத்த /32/ஓங்கு நிலை கரும்பொடு கதிர் மிடைந்து யாத்த
:வயல்விளை யின்குள குண்ணாது நுதறுடைத்/33/வயல் விளை இன் குளகு உண்ணாது நுதல் துடைத்து
:தயினுனை மருப்பிற்றங் கையிடைக் கொண்டெனக்/அயில் நுனை மருப்பில் தம்கைஇடை கொண்டென
:கவைமுட் கருவியின் வடமொழி பயிற்றிக் // 35 // கவை முள் கருவியன் வடமொழி பயிற்றி
 
:கல்லா யிளைஞர் கவளங் கைப்பக் // 36 // கல்லா இளைஞர் கவளம் கைப்ப
:கற்றோய்த் துடுத்த படிவப் பார்ப்பான் // 37 // கல் தோய்த்து உடுத்த படிவம் பார்ப்பான்
:முக்கோ லசைநிலை கடுப்ப நற்போ // 38 // முக்கோல் அசை நிலை கடுப்ப நல் போர்
:ரோடா வல்விற் றூணி நாற்றிக் // 39 // ஓடா வல் வில் தூணி நாற்றி
:கூடங் குத்திக் கயிறுவாங் கிருக்கைப் // 40 // கூடம் குத்தி கயிறு வாங்கு இருக்கை
 
== ==
"https://ta.wikisource.org/wiki/முல்லைப்பாட்டு" இலிருந்து மீள்விக்கப்பட்டது