பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/561: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கூகுளின் எழுத்துணரித் தரவு பதிவேறியது
(வேறுபாடு ஏதுமில்லை)

06:53, 4 மே 2016 இல் நிலவும் திருத்தம்

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3.551 அவ்வாறு உண்மையாக, உள்ளார்ந்த அன்புடன் 'பொருந்தி அவனையே விரும்பவேண்டும். வானேருக்கே வேண்டியவற்றை வழங்கும் அவன் நமக்கு வேண்டியவற். -றையும் தரும் அருளாளன். எவனே விரும்பினல் எல்லாம் கிடைக்குமோ அவனேயே விரும்ப வேண்டும். ஒவ்வொரு பொருளை ஒவ்வொரு சமயம் நமக்கு வழங்கும் கொடையா எார்சுளை நாடிச் சென்ருல் அளர்கள் வழங்கும் பொருள் பல நாள் நில்லாது. நமக்கு வேண்டியவற்றைப் பெறுவதற்கு வெவ்வேறு வள்ளல்களிடம் போய் நிற்கவேண்டும். அவ்வாறு இன்றி எல்லாவற்றையும் ஒருங்கே தரும் ஒரு பெகுவள்ள லிடம் போய் அன்பு செய்தால் அவரால் எல்லாவற்றையும் பெறலாம். வேறு ஒருவரிடம் சென்று கையேந்தி நிற்க வேண்டிய அவசியம் இல்லாமற் போய்விடும். ஆகவே வானேர் பிராளுகிய சிவன்யே மெய்யாக விரும்பி அன்பு செய்ய வேண்டும். இதைச் சொல்கிருர் அம்மையார். - மற்று அவன்பால் கன்னெஞ்சே - மெய்த்து அமர்ந்து அன்பாய் நீ விரும்பு. ‘என்னுடைய நல்ல தெஞ்சமே, சிவபெருமானே எல்லாக் காலத்தும் வானேர்களுக்குத் தலைவய்ை அவர்களுக்கு வேண்டியவற்றை வழங்கும் பரமோபகாரியாக இருப்பவன்; இதனை நீ தெரிந்து கொள். அவனே அழகிய பவள வண்ணத் திருமேனியை உடையவன்; இதையும் அறிந்து கொள். அவனே மைநிறம் பெற்றுப் பொருந்திய திருக்கழுத்தை உடையவன்; இதனையும் நீ உணர்ந்து கொள். அவனிடம் உண்மையாகத் தங்கி அன்பாக இருந்து அவ்னே விரும்பு வாயாக." - - (அவன் : உலகறி சுட்டு. கண்டாய் என்று அடுத்தடுத் துச் சொன்னர், மனம் வேறு பொருளில் பற்று அறுதற்: பொருட்டு. பிரான்-தலைவன், உபகாரி. ஆவான் என்பது