TamilBOT
Joined 23 சனவரி 2016
- விக்கியில் இயங்கும் தானியங்கியானது, ஒரு பயனர் பெயிரிலேயே இருக்கும். மாற்றாக, இத்தானியங்கி தமிழ் என்ற பெயரில் இயக்கப்படுகிறது. ஏனெனில்...
- உலக மொழிகளோடு தமிழ் மொழியும் போட்டியிட முடியும் என்பதனை உணர்த்த, பலரது உழைப்பும், கருத்தும் ஒன்று படுத்த வேண்டியுள்ளன. அதற்காக, இப்பொதுப் பெயர் உருவாக்கப்பட்டுள்ளது. இத்தானியங்கியின் தோற்றம்( 7 பிப்ரவரி 2010 (5 வருடங்களுக்கு முன்)), தமிழ் விக்சனரி ஆகும். இரவி, பொறுப்பாளர் என்று ஒருவர் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தி, வழிகாட்டியதால், த*உழவனான நான், இத்தானியங்கிக்குரிய, ஒருங்கிணைப்பைச் செய்கிறேன்.
- இப்பொதுப் பெயரில் பலரது திறன்களும், நமது இலக்குகளும், ஒன்றிணைக்கப்பட்டு மேம்படுத்தப்படும்.
- இங்கு தமிழ் விக்கிமூலத்தில் இதன் பங்களிப்புகளை இத்தொடுப்பில் அறியலாம்.
- அனைத்து விக்கிகளிலும், தமிழ்தானியங்கியின் பங்களிப்புகளைப் பற்றிய புள்ளி விவரப்பட்டியல்.(Global account information)
- இப்பயனர் கணக்கில் இணைய, இதில் தங்கள் பெயரினை மின்னஞ்சல் முகவரியுடன் பதிவிட கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.
உறுப்பினர் பதிவேடு
தொகுஉங்களுக்கு நேரமோ/விக்கியாக்கப் பயிற்சியோ இல்லையெனில், இம்மின்னஞ்சலுக்கு, உங்களின் படைப்புகளை அனுப்பவும். wikitamilbotATgmailDOTcom. இப்பொதுபெயரில் உங்கள் படைப்புகள், விக்கியாக்கம் செய்யப்பட்டு தளமேற்றப்படும்.
- பயனர்:info-farmer (tha.uzhavanATgmailCOM) |(தற்போது இக்கணக்கினை மேலாண்மை செய்பவர்.This is the person who runs this bot.)
- ஒப்பம்(சீனி)பைத்தான் நிரற்கட்டகம் --Tshrinivasan (பேச்சு) 11:24, 25 ஜனவரி 2016 (UTC)
- --Thamaraiselvan (பேச்சு) 14:28, 3 பெப்ரவரி 2016 (UTC)
- https://github.com/tshrinivasan/OCR4wikisource துணையுடன் நாட்டுடைமையான நூல்கள் பதிவேற்றலில் திட்ட நெறிப்படுத்தல், உதவி, நிரலாக்கச் சோதனைகள்--இரவி (பேச்சு) 16:59, 10 பெப்ரவரி 2016 (UTC)