பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/570: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கூகுளின் எழுத்துணரித் தரவு பதிவேறியது
(வேறுபாடு ஏதுமில்லை)

06:55, 4 மே 2016 இல் நிலவும் திருத்தம்

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

560 ஈதே என்பது நின் திருமுடியாகிய இடத்தில் இருப்பவள் என்ற பொருள் உடையது. சலமகளும்-சலமகளின் நிலை யும். ஈது-இந்தத் திருமுடியில் இடங்கொள்வது என்று பொருள் கொள்ள வேண்டும். சங்கு -இவ்வாறுள்ள. அன்பு அணியார்-அன்புக்கு அணிமையாக இருப்பவர்; அண்ணி யார் என்பது அணியார் என்று இடக்குறை. அன்பை அணி கலமாகக் கொண்டவர் என்றும் பொருள் கொள்ளலாம். இங்கு-இவ்விடத்தில். அன்பணியார் ஆர், சொல்லுமின் என்று கூட்டி முடிக்க.) இறைவனோடு உரிமையுடன் உரையாடும் இயல்புள்ள வராதலின் இவ்வாறு கேட்கிருர், - அற்புதத் திருவந்தாதியில் வரும் 95-ஆவது பாட்டு இது.