பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/580: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கூகுளின் எழுத்துணரித் தரவு பதிவேறியது
(வேறுபாடு ஏதுமில்லை)

06:56, 4 மே 2016 இல் நிலவும் திருத்தம்

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

570 பிறங்க அனல் ஏந்தித் தீஆடுவாய்! அந்தப் பெருமானைப் பார்த்து ஒரு வினுவை எழுப்பு கிருர். நான் விடுக்கும் இந்த வினவுக்கு விடை கூறு' என் கிரு.ர். இதனைச் செப்பு. அழலினல் உன்னுடைய உள்ளங்கை சிவந்ததோ?. என்று முதலில் வினவுகிரு.ர். அழல் ஆட அங்கை சிவந்ததோ? தீயே தன் வடிவமாக இருக்கும் இறைவனுக்கு இந்தத் தி எம்மாத்திரம்? அவன் தியிலேயே நடனமாடுகிருனே! அந்தத் தீயினுல் அவனுக்கு வெப்பம் உண்டானுல் அவளுல் ஆட முடியுமா? பெருந் தீயாகிய அவனுக்கு அது குளிர்ந்து தான் இருக்கும். நீரில் ஆடுவது போலத் தீயில் ஆடும் அவனுக்கு அவன் கையில் எடுத்த தீயானது சுடுமா? அதன் வெம்மையில் உள்ளங்கை சிவக்குமா? தீயும் செந்நிறம் உடையதுதான். அவன் திருக்கரமும் செம்மையுடையது. தீயின் சிவப்பு அவன் உள்ளங்கையில் சிவப்பை உண்டாக்கியது என்று சொல்வது பொருத்தம். இல்லையானல், அந்த உள்ளங்கைச் சிவப்பே அதில் ஏந்தும் தீக்குச் செந்நிறத்தை உண்டாக்கியதோ? இறைவனுடைய அழகான அங்கையின் செம்மைதான் அந்த அழலில் ஏறியிருக்க வேண்டும். அங்கை அழகால் அழல்சிவந்த வாருே? இப்படி வினுக்களை எழுப்பிய அம்மையார் இறைவனேயே, “எது உண்மை என்பதைச் சொல் அப்பா!' என்று கேட்கிரு.ர்.