விக்கிமூலம்:தமிழக அரசின் நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள் பதிவேற்றத் திட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎திட்ட துணைப்பக்கங்கள்: வரிசைமாற்றம்
சி →‎திட்டநிரல்கள்: வேண்டியன
வரிசை 17:
#இயக்குதளமாக Linuxmint 17.2 பயன்படுத்தப் படுகிறது. gthumb, gimp, PDF-shuffler, Master PDF editor 3, jpdftweak, Libre calc, Geany, Jedit,Konsole terminal, தட்டச்சுப்பணிக்கு IBUS ஆகிய கருவிகளும், லினக்சு முனையத்தில் இருந்து செயற்படும் convert, PDFtk கருவிகளும் பயன்படுத்தப் பட்டுள்ளன. இவைகள் இப்பணி முடிந்தவுடன் அல்லது அவ்வப்போது விக்கிப்பீடியாவில் கட்டுரையாக்கம் செய்யப்படும்.
#இது தவிர சிறு சிறு இலக்குகளைச் செய்யவல்ல நிரலாக்கங்களும் தனியே எழுதப்பட்டுள்ளது. எடுத்துக்காட்டு, ஒரு மின்னூலின் விபரங்களை(meta data) கண்டறிவதற்கான நிரல்.
#{{நூல்-பொருளடக்கம்}.} என்ற வார்ப்புரு மேம்படுத்தப் பட வேண்டும்.
#ஒவ்வொரு மின்னூலின் உள்ளடக்க அட்டவணை (Index)யிலும், மின்னூலின் பதிவிறக்கத் தொடுப்பு இணைக்கப்படணும்
 
==திட்டப்பங்களிப்பாளர்கள்==