மனோன்மணீயம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 72:
:::;(வேறு)
 
:8. சித்திரம் வரைந்து காண்போம், சிலைகண்டு தொழுது நிற்போம்
:சத்திரம் கட்டி வைப்போம், தருமங்கள் பலவும் செய்வோம்
:வித்தகன் சுந்த ரன்பேர் மெய்ம்மையாய் விளங்க வைத்தல்,
:இத்தமிழ் நாட்டில் வாழும் எம்மனோர் கடமை யன்றோ?
 
:::;(வேறு)
:9. எம்மொழியும் ஈடாகா திம்மொழிக் கென்றுலகம்
:செம்மையுறக் கண்டு தெளிந்திடவே - நம்மினிய
:செந்தமிழின் தெய்வச் சிறப்பெல்லாம் யாருரைத்தார்
:சுந்தரனைப் போலத் தொகுத்து?
 
:10. சிந்தை கவரும் '''சிவகாமி நற்சரிதம்'''
:செந்தமிழில் சுந்தரன் செய்ததனால் - முந்தவரு
:மூலத்தை வெல்லும் மொழிபெயர்ப்பென்றே எவரும்
:சாலப் புகழ்ந்திடவே தான்.
 
:11. ஆசிரியன் பேர்விளங்க ஹார்வி புரம்கண்ட
:மாசிலா மாணவர் மாணிக்கம் - பேசுபுகழ்ச்
:சுந்தரன் வந்துதித்த தொல்குலம் இந்நிலத்துச்
:சந்ததம் வாழ்க, தழைத்து!
 
:<h4>அறிஞர் பெருந்தகையும், பேராசிரியருமாகிய '''ராவ் பகதூர் சுந்தரம் பிள்ளை''' அவர்கள் இகவாழ்வை நீத்து, 1947 ஏப்பிரல் மாதத்தோடு ஐம்பது ஆண்டுகள் நிறைந்தன. இந்நிறைவு நாளின் நினைவுக்குறியாகப் பின்வரும் கவிதைகள் பாடப்பெற்றன. '''-கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை'''</h4>
</td>
</table>
"https://ta.wikisource.org/wiki/மனோன்மணீயம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது