"விக்கிமூலம்:நாள் ஒரு இலக்கியம்/சூலை 2016/05" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

தொகுப்பு சுருக்கம் இல்லை
சி
{{featured download|உமார் கயாம்}}"'''[[உமார் கயாம்]]'''" உலகமகா கவிகளுள் ஒருவரான உமார் கயாமின் இளமைக் கால காதல் வாழ்வை, சுவையும் விறுவிறுப்பும் நிறைந்த ஒரு தொடர் கதையாக "காதல்" மாத இதழில் [[ஆசிரியர்:பாவலர் நாரா. நாச்சியப்பன்|திரு. நாரா. நாச்சியப்பன்]] அவர்கள் எழுதினார். பதினொன்றாம் நூற்றாண்டில் பெர்ஷியாவில் (தற்பொழுதைய ஈரான்) பிறந்தவர் உமார் கயாம். பழைமைவாத மதத் தலைவர்களின் பல வகையான எதிர்ப்புகளுக்குமிடையே, ராஜவமிச ஆதரவினால் உமார் கயாம் மேற்கொண்ட வான் மண்டல ஆராய்வுகளும், கணித தெளிவு முறைகளும் பிற்கால வளர்ச்சிகளுக்கு பெரிதும் உதவின.
 
<br/>
<br/>
<div style="margin-left: 2em; font-size: 0.88em;">
{{text-indent|2em|
1,322

தொகுப்புகள்

"https://ta.wikisource.org/wiki/சிறப்பு:MobileDiff/475222" இருந்து மீள்விக்கப்பட்டது