திருக்குறள் பரிமேலழகர் உரை/அறத்துப்பால்/12.நடுவுநிலைமை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Balajijagadesh, திருக்குறள் அறத்துப்பால் 12.நடுவுநிலைமை பக்கத்தை [[திருக்குறள் பரிமேலழகர் உரை/அறத்துப...
சி பக்க மேம்பாடு using AWB
வரிசை 1:
:[[{{திருக்குறள் பரிமேலழகர் உரை]]}}
{{TOCright}}
 
;திருக்குறள் அறத்துப்பால்
 
வரி 6 ⟶ 9:
 
= பரிமேலழகர் உரை =
 
 
;பரிமேலழகரின் அதிகார முன்னுரை:
:நடுவு நிலைமை :அஃதாவது, பகை நொதுமல் நண்பென்னும் மூன்று பகுதியினும் அறத்தின் வழுவாது ஒப்பநிற்கு நிலைமை. இது நன்று செய்தார்மாட்டு அந்நன்றியினை நினைத்தவழிச் சிதையுமன்றே. அவ்விடத்துஞ் சிதையலாகாது என்றற்கு, செய்ந்நன்றியறிதலின்பின் வைக்கப்பட்டது.
 
===திருக்குறள் 111 (தகுதியென)===
 
;தகுதி யெனவொன்று நன்றே பகுதியாற்
வரி 24 ⟶ 26:
;பரிமேலழகர் உரைவிளக்கம்: தகுதியுடையதனைத் தகுதி என்றார். "ஊரானோர் தேவகுலம்" என்பது போலப் பகுதியான் என்புழி ஆறன் உருபு தோறும் என்பதன் பொருட்டாய் நின்றது. பெறின் என்பது, அவ்வொழுக்கத்து அருமை தோன்ற நின்றது.
:இதனான் நடுவுநிலைமையது சிறப்புக் கூறப்பட்டது.
 
 
===திருக்குறள் 112 (செப்பமுடையவன்)===
வரி 67 ⟶ 68:
:தக்கார்க்கு எச்சம் உண்டாதலும், தகவிலார்க்கு இல்லையாதலும் ஒருதலையாகலின், இருதிறததாரையும் அறிதற்கு அவை குறியாயின.
:இதனால், தககாரையும் தகவிலாரையும் அறியுமாறு கூறப்பட்டது.
 
 
===திருக்குறள் 115 (கேடும் பெருக்கமும்)===
வரிசை 136:
 
;வாணிகஞ் செய்வார்க்கு வாணிகம் பேணிப்
;பிறவுந் தமபோற் செயின்
 
::வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணிப்
வரிசை 146:
;பரிமேலழகர் உரை விளக்கம்: பிறவுந் தமபோற் செய்தலாவது, கொள்வது மிகையுங் கொடுப்பது குறையுமாகாமல் ஒப்ப நாடிச் செய்தல்.
:இப்பாட்டு மூன்றனுள், முன்னைய இரண்டும் அவையத்தாரை நோக்கின; ஏனையது வாணிகரை நோக்கிற்று, அவ்விருதிறத்தார்க்கும் இவ்வறம் வேறாகச்சிறந்தமையின்.
 
 
 
===பார்க்க:===
 
 
:[[திருக்குறள் அறத்துப்பால் 13.அடக்கமுடைமை]]
:[[திருக்குறள் அறத்துப்பால் 11.செய்ந்நன்றியறிதல்]]
 
 
:[[திருக்குறள் பரிமேலழகர் உரை]]
:[[திருக்குறள் அறத்துப்பால் பரிமேலழகர் உரை]]
:[[திருக்குறள் பொருட்பால் பரிமேலழகர் உரை]]
:[[திருக்குறள் காமத்துப்பால் பரிமேலழகர் உரை]]