திருக்குறள் பரிமேலழகர் உரை/பொருட்பால்/65.சொல்வன்மை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Balajijagadesh, திருக்குறள் அதிகாரம் 65.சொல்வன்மை பக்கத்தை [[திருக்குறள் பரிமேலழகர் உரை/பொருட்பால்/65.சொ...
சி பக்க மேம்பாடு using AWB
வரிசை 1:
:[[{{திருக்குறள் பொருட்பால் பரிமேலழகர் உரை]] }}
{{TOCright}}
 
==திருக்குறள் பொருட்பால் - 2.அங்கவியல் ==
 
வரி 10 ⟶ 13:
 
==குறள் 641 (நாநலமென்)==
<B>'''நாநல மென்னு நலனுடைமை யந்நலம்</B>'''<B><FONT COLOR="LIME">நா நலம் என்னும் நலன் உடைமை அந்நலம்</FONT>
 
<B>'''யாநலத் தூள்ளதூஉ மன்று. (01)</B><B>''''''<FONT COLOR="LIME">யா நலத்து உள்ளதூஉம் அன்று.</FONT></B>'''
 
;இதன்பொருள்: நா நலம் என்னும் நலன் உடைமை= அமைச்சர்க்கு இன்றியமையாக் குணமாவது, சான்றோரான் நாநலம் என்று சிறப்பித்துச் சொல்லப்படும் நலத்தினை உடையராதல்; அந்நலம் யா நலத்து உள்ளதூஉம் அன்று= அந்நலம் பிறர்க்கும் பிறநலமெல்லாவற்றுள்ளும் அடங்குவதன்றி மிக்கதாகலான்.
 
 
;உரைவிளக்கம்: நாவால் உளதாய நலம் என விரியும். இந்நலம் உலகத்தைத் தம் வயத்ததாக்கும் அமைச்சர்க்கு வேறாக வேண்டுமென்னும் நீதிநூல் வழக்குப்பற்றி 'நாநலம் என்னும் நலன்' என்றும், பிறர்க்கும் இதுபோற் சிறந்தது பிறிதின்மையான், அந்நலம் 'யாநலத்துள்ளதூஉம் அன்று' என்றும் கூறினார். பிரித்தல், பொருத்தல் முதலிய தொழில் இல்லாதார்க்கும் இஃது இன்றியமையாதாய பின் அத்தொழிலார்க்குக் கூறவேண்டுமோ என்பது கருத்து.
வரி 21 ⟶ 23:
==குறள் 642 (ஆக்கமுங்)==
 
<B>'''ஆக்கமுங் கேடு மதனால் வருதலாற்</B>'''<B><FONT COLOR="LIME">ஆக்கமும் கேடும் அதனால் வருதலால்<B></FONT>
 
<B>'''காத்தோம்பல் சொல்லின்கட் சோர்வு. (02)</B><B>''''''<FONT COLOR="LIME">காத்து ஓம்பல் சொல்லின் கண் சோர்வு.</FONT></B>'''
 
;இதன்பொருள்: ஆக்கமும் கேடும் அதனால் வருதலால்=தம் அரசற்கும், அங்கங்கட்கும் ஆக்க அழிவுகள் தம் சொல்லான் வரும்ஆகலான்; சொல்லின்கண் சோர்வு காத்து ஓம்பல்= அப்பெற்றித்தாய சொல்லின்கண் சோர்தலை, அமைச்சர் தம்கண் நிகழாமற் போற்றிக் காக்க.
வரி 32 ⟶ 34:
==குறள் 643 (கேட்டார்ப்)==
 
<B>'''கேட்டார்ப் பிணிக்குந் தகையவாய்க் கேளாரும்</B>'''<B><FONT COLOR="LIME">கேட்டார்ப் பிணிக்கும் தகை அவாய்க் கேளாரும்<B></FONT>
 
<B>'''வேட்ப மொழிவதாஞ் சொல். (03)</B><B>''''''<FONT COLOR="LIME">வேட்ப மொழிவது ஆம் சொல்.</FONT></B>'''
 
;இதன்பொருள்:கேட்டார்ப் பிணிக்கும் தகை அவாய்= நட்பாய் ஏற்றுக்கொண்டாரைப் பின் வேறுபடாமற் பிணிக்கும் குணங்களை அவாவி; கேளாரும் வேட்ப மொழிவது= மற்றைப் பகையாய் ஏற்றுக்கொள்ளாதாரும் பின் அப்பகைமை ஒழிந்து நட்பினை விரும்பும் வண்ணம் சொல்லப்படுவதே; சொல்லாம்= அமைச்சர்க்குச் சொல்லாவது.
வரி 43 ⟶ 45:
==குறள் 644 (திறனறிந்து)==
 
<B>'''திறனறிந்து சொல்லுக சொல்லை யறனும்</B>'''<B><FONT COLOR="LIME">திறன் அறிந்து சொல்லுக சொல்லை அறனும்</FONT>
 
<B>பொருளு மதனினூஉங் கில். (04)</B><B><FONT COLOR="LIME">பொருளும் அதனின் ஊஉங்கு இல்.</FONT></B>
 
<B>'''பொருளு மதனினூஉங் கில். (04)</B><B>''''''<FONT COLOR="LIME">பொருளும் அதனின் ஊஉங்கு இல்.</FONT></B>'''
 
;இதன்பொருள்: சொல்லைத் திறன் அறிந்து சொல்லுக= அப்பெற்றித்தாய சொல்லை அமைச்சர் தம்முடையுவம் கேட்பாருடையவுமாய திறங்களை அறிந்து சொல்லுக; அதனின் ஊங்கு அறனும் பொருளும் இல்= அங்ஙனம் சொல்லுதற்கு மேற்பட்ட அறனும், பொருளும் இல்லையாகலான்.
வரி 54 ⟶ 55:
==குறள் 645 (சொல்லுக)==
 
<B>'''சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொ லச்சொல்லை</B>'''<B><FONT COLOR="LIME">சொல்லுக சொல்லைப் பிறிது ஓர் சொல் அச் சொல்லை<B></FONT>
 
<B>'''வெல்லுஞ்சொ லின்மை யறிந்து. (05)</B><B>''''''<FONT COLOR="LIME">வெல்லும் சொல் இன்மை யறிந்து.<B></FONT></B>'''
 
;இதன்பொருள்: சொல்லைப் பிறிது ஓர் சொல் வெல்லும்சொல் இன்மை அறிந்து= தாம் சொல்லக் கருதிய சொல்லைப் பிறிதோர் சொல்லாய் வெல்லவல்லதொரு சொல் இல்லாமை அறிந்து; அச்சொல்லைச் சொல்லுக= பின் அச்சொல்லைச் சொல்லுக.
வரி 66 ⟶ 67:
==குறள் 646 (வேட்பத்தாஞ்)==
 
<B>'''வேட்பத்தாஞ் சொல்லிப் பிறர்சொற் பயன்கோடன்</B>'''<B><FONT COLOR="LIME">வேட்பத்தாம் சொல்லிப் பிறர் சொல் பயன் கோடல்<B></FONT>
 
<B>'''மாட்சியின் மாசற்றார் கோள். (06)</B><B>''''''<FONT COLOR="LIME">மாட்சியின் மாசு அற்றார் கோள்.<B></FONT></B>'''
<B>வேட்பத்தாஞ் சொல்லிப் பிறர்சொற் பயன்கோடன்</B><B><FONT COLOR="LIME">வேட்பத்தாம் சொல்லிப் பிறர் சொல் பயன் கோடல்<B></FONT>
 
<B>மாட்சியின் மாசற்றார் கோள். (06)</B><B><FONT COLOR="LIME">மாட்சியின் மாசு அற்றார் கோள்.<B></FONT></B>
 
 
;இதன்பொருள்: வேட்பத் தாம் சொல்லிப் பிறர்சொற் பயன் கோடல்= பிறர்க்குத் தாம் சொல்லுங்கால் அவர் பின்னும் கேட்டலை விரும்புமாறு சொல்லி, அவர் தமக்குச் சொல்லுங்கால் அச்சொல்லின் பயனைக் கொண்டொழிதல்; மாட்சியின் மாசு அற்றார் கோள்= அமைச்சியலுள் குற்றம் அற்றாரது துணிபு.
வரி 80 ⟶ 79:
==குறள் 647 (சொலல்வல்லன்==
 
<B>'''சொலல்வல்லன் சோர்வில னஞ்சா னவனை</B>'''<B><FONT COLOR="LIME">சொலல் வல்லன் சோர்வு இலன் அஞ்சான் அவனை<B></FONT>
 
<B>யிகல்வெல்லல் யார்க்கு மரிது. (07)</B><B><FONT COLOR="LIME">இகல் வெல்லல் யார்க்கும் அரிது.<B></FONT></B>
 
<B>'''யிகல்வெல்லல் யார்க்கு மரிது. (07)</B><B>''''''<FONT COLOR="LIME">இகல் வெல்லல் யார்க்கும் அரிது.<B></FONT></B>'''
 
;இதன்பொருள்: சொலல் வல்லன்= தான் எண்ணிய காரியங்களைப் பிறர்க்கு ஏற்பச்சொல்லுதல் வல்லனாய்; சோர்வு இலன்= அவைமிகப் பலவாயவழி ஒன்றினும் சோர்வு இலனாய்; அஞ்சான்= அவைக்கு அஞ்சானாயினான் யாவன்; அவனை இகல்வெல்லல் யார்க்கும் அரிது= அவனை மாறுபாட்டின்கண் வெல்லுதல் யாவர்க்கும் அரிது.
 
 
;உரைவிளக்கம்: ஏற்பச் சொல்லுதல், அவர்க்கு அவை காரியம் அல்லவாயினும் ஆம்எனத் துணியும்வகை சொல்லுதல். 'சோர்வு' சொல்ல வேண்டுவதனை மறப்பான் ஒழிதல். இம்மூன்று குணமுடையானை, மாற்றாராய்ப் பிரித்தல் பொருத்தல் செய்து வெல்வாரில்லை என்பதாம்.
வரி 92 ⟶ 89:
==குறள் 648 (விரைந்து)==
 
<B>'''விரைந்து தொழில்கேட்கு ஞால நிரந்தினிது</B>'''<B><FONT COLOR="LIME">விரைந்து தொழில் கேட்கும் ஞாலம் நிரந்து இனிது<B></FONT>
 
<B>'''சொல்லுதல் வல்லார்ப் பெறின். (08)</B><B>''''''<FONT COLOR="LIME">சொல்லுதல் வல்லார்ப் பெறின்.<B></FONT></B>'''
 
;இதன்பொருள்: தொழி்ல் நிரந்து இனிது சொல்லுதல் வல்லார்ப்பெறின்= சொல்லப்படுங் காரியங்களை நிரல்படக் கோத்து இனிதாகச் சொல்லுதல் வல்லாரைப் பெறின்; ஞாலம் விரைந்து தொழில் கேட்கும்= உலகம் அவற்றை விரைந்து ஏற்றுக்கொள்ளும்.
 
;உரைவிளக்கம்: 'தொழில்' சாதியொருமை. நிரல்படக் கோத்தல்- முன் சொல்வனவும், பின்சொல்வனவும் அறிந்து அம்முறையே வைத்தல். இனிதாதல், கேட்டார்க்கு இன்பம் பயத்தல். சொல்லுதல் வல்லான் நூறாயிரவருள் ஒருவன் என்ற வடமொழிபற்றிப் 'பெறின்' என்றார். ஈண்டுங் கேட்டல் ஏற்றுக் கோடல்.
 
:இவை இரண்டுபாட்டானும் அவ்வாற்றாற் சொல்லுதல் வல்லாரது சிறப்புக் கூறப்பட்டது.
வரி 104 ⟶ 101:
==குறள் 649 (பலசொல்லக்)==
 
<B>'''பலசொல்லக் காமுறுவர் மன்றமா சற்ற</B>'''<B><FONT COLOR="LIME">பல சொல்லக் காமுறுவர் மன்ற மாசு அற்ற<B></FONT>
 
<B>'''சிலசொல்லத் தேற்றா தவர். (09)</B><B>''''''<FONT COLOR="LIME">சில சொல்லத் தேற்றாதவர்.<B></FONT></B>'''
 
;இதன்பொருள்: மாசு அற்ற சில சொல்லல் தேற்றாதவர்= குற்றமற்றனவாய்ச் சிலவாய வார்த்தைகளை அவ்வாற்றாற் சொல்லுதலை அறியாதார்; பல சொல்லக் காமுறுவர்= பலவாய வார்த்தைகளைத் தொகுத்துச் சொல்ல விரும்புவர்.
வரி 114 ⟶ 111:
==குறள் 650 (இணரூழ்த்து)==
 
<B>'''இணரூழ்த்து நாறா மலரனையர் கற்ற</B>'''<B><FONT COLOR="LIME">இணர் ஊழ்த்தும் நாறா மலர் அனையர் கற்றது<B></FONT>
 
<B>'''துணர விரித்துரையா தார். (10)</B><B>''''''<FONT COLOR="LIME">உணர விரித்து உரையாதார்.<B></FONT></B>'''
 
;இதன்பொருள்: கற்றது உணர விரித்து உரையாதார்= கற்றுவைத்த நூலைப் பிறரறியும் வண்ணம் விரித்துரைக்க மாட்டாதவர்; இணர் ஊழ்த்தும் நாறா மலர் அனையர்= கொத்தின்கண்ணே மலர்ந்து வைத்தும் நாறாத பூவை ஒப்பர்.
 
;உரைவிளக்கம்: செவ்விபெற மலர்ந்துவைத்தும் நாற்றம் இல்லாத பூச் சூடப்படாதவாறு போல நூலைக் கற்றுவைத்தும் சொல்லமாட்டாதார் நன்கு மதிக்கப்படார் என்றமையின், இது தொழில் உவமம் ஆயிற்று. இவை இரண்டு பாட்டானும் அது மாட்டாரது இழிபு கூறப்பட்டது.
 
==பார்க்க:==
 
:[[திருக்குறள் அதிகாரம் 66.வினைத்தூய்மை]]
:[[திருக்குறள் அதிகாரம் 64.அமைச்சு]] (2.அங்கவியல்.)
 
:[[திருக்குறள் பொருட்பால் பரிமேலழகர் உரை]]
:[[திருக்குறள் காமத்துப்பால் பரிமேலழகர் உரை]]
:[[திருக்குறள் அறத்துப்பால் பரிமேலழகர் உரை]]
:[[திருக்குறள் பொருட்பால் இயல் 1.அரசியல்]]
:[[திருக்குறள் பொருட்பால் இயல் 2.அங்கவியல்]]
:[[திருக்குறள் பொருட்பால் இயல் 3.ஒழிபியல்]]
:[[]] :[[]] :[[]] :[[]]