திருக்குறள் பரிமேலழகர் உரை/பொருட்பால்/82.தீநட்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Balajijagadesh, திருக்குறள் அதிகாரம் 82.தீநட்பு பக்கத்தை [[திருக்குறள் பரிமேலழகர் உரை/பொருட்பால்/82.தீநட...
சி பக்க மேம்பாடு using AWB
வரிசை 1:
{{திருக்குறள் பரிமேலழகர் உரை}}
{{TOCright}}
 
=82. தீ நட்பு=
வரி 7 ⟶ 9:
 
==அதிகாரம் 82. தீ நட்பு ==
 
 
;அதிகார முன்னுரை: இனிப் பொறுக்கப்படாத குற்றமுடைமையின் விடற்பாலதாய நட்பு நட்பாராய்தற்கண் சுருங்கச்சொல்லிய துணையான் அடங்காமையின், அதனை இருவகைப்படுத்து இரண்டு அதிகாரத்தாற் கூறுவான் தொடங்கி முதற்கண் தீநட்புக் கூறுகின்றார். அஃதாவது, தீக்குணத்தாரோடு உளதாய நட்பு. குணத்தின் தீனை ஒற்றுமைபற்றி உடையார் மேற்றாய், அது பின் அவரோடு செய்த நட்பின் மேற்றாயிற்று. அதிகாரமுறைமை கூறாமையே விளங்கும்.
 
 
===குறள் 811 ( பருகுவார்) ===
 
'''பருகுவார் போலினும் பண்பிலார் கேண்மை''' () '''<FONT COLOR=" #FF00FF ">பருகுவார் போலினும் பண்பு இலார் கேண்மை</FONT>'''
 
'''பெருகலிற் குன்ற லினிது.''' (01) '''<FONT COLOR=" #FF00FF">பெருகலின் குன்றல் இனிது.</FONT>'''
<B>பருகுவார் போலினும் பண்பிலார் கேண்மை</B> () <B><FONT COLOR=" #FF00FF ">பருகுவார் போலினும் பண்பு இலார் கேண்மை</FONT></B>
 
<B>பெருகலிற் குன்ற லினிது.</B> (01) <B><FONT COLOR=" #FF00FF">பெருகலின் குன்றல் இனிது.</FONT></B>
 
 
<FONT COLOR="#52D017 "><big>'''தொடரமைப்பு:''' பருகுவார் போலினும் பண்பு இலார் கேண்மை, பெருகலின் குன்றல் இனிது.</big> "</FONT>
 
 
 
;இதன்பொருள்: பருகுவார் போலினும் பண்பு இலார் கேண்மை= காதன்மிகுதியான் பருகுவார் போன்றார் ஆயினும் தீக்குணமுடையார் நட்பு; பெருகலின் குன்றல் இனிது= வளர்தலின் தேய்தல் நன்று.
 
 
;உரைவிளக்கம்: "பருகுவன்ன அருகா நோக்கமொடு" என்றார் பிறரும். நற்குணம் இல்லார் எனவே, தீக்குணம் உடையார் என்பது அருத்தாபத்தியான் வந்தது. பெருகினால் வரும் கேடு குன்றினால் வாராமையின் 'குன்றல் இனிது' என்றார். இதனார் தீநட்பினது ஆகாமை பொதுவகையான் கூறப்பட்டது. இனிச் சிறப்புவகையான் கூறுப.
 
 
 
===குறள் 812 (உறினட்டறி ) ===
 
'''உறினட் டறினொரூஉ மொப்பிலார் கேண்மை''' () '''<FONT COLOR=" #FF00FF ">உறின் நட்டு அறின் ஒரூஉம் ஒப்பு இலார் கேண்மை</FONT>'''
 
'''பெறினு மிழப்பினு மென்.''' (02) '''<FONT COLOR=" #FF00FF">பெறினும் இழப்பினும் என்.</FONT>'''
<B>உறினட் டறினொரூஉ மொப்பிலார் கேண்மை</B> () <B><FONT COLOR=" #FF00FF ">உறின் நட்டு அறின் ஒரூஉம் ஒப்பு இலார் கேண்மை</FONT></B>
 
<B>பெறினு மிழப்பினு மென்.</B> (02) <B><FONT COLOR=" #FF00FF">பெறினும் இழப்பினும் என்.</FONT></B>
 
 
<FONT COLOR="#52D017 "><big>'''தொடரமைப்பு:''' உறின் நட்டு அறின் ஒரூஉம் ஒப்பு இலார் கேண்மை, பெறினும் இழப்பினும் என்.</big></FONT>
 
 
;இதன்பொருள்: உறின் நட்டு அறின் ஒரூஉம் ஒப்பு இலார் கேண்மை= தமக்குப் பயன்உள்வழி நட்புச்செய்து, அஃது இல்வழி ஒழியும் ஒப்பிலாரது நட்பினை; பெறினும் இழப்பினும் என்= பெற்றால் ஆக்கம் யாது? இழந்தால் கேடுயாது?
 
 
;உரைவிளக்கம்: தமக்கு உற்றன பார்ப்பார் பிறரோடு பொருத்தம் இலராகலின் அவரை ஒப்பிலார் என்றார். அவர்மாட்டு நொதுமல் தன்மையே அமையும் என்பதாம்.
வரி 49 ⟶ 38:
===குறள் 813 (உறுவதுசீர் ) ===
 
'''உறுவது சீர்தூக்கு நட்பும் பெறுவது''' () '''<FONT COLOR=" #FF00FF ">உறுவது சீர்தூக்கும் நட்பும் பெறுவது</FONT>'''
 
'''கொள்வாருங் கள்வரு நேர்.''' (03) '''<FONT COLOR="#FF00FF ">கொள்வாரும் கள்வரும் நேர்.</FONT>'''
<B>உறுவது சீர்தூக்கு நட்பும் பெறுவது</B> () <B><FONT COLOR=" #FF00FF ">உறுவது சீர்தூக்கும் நட்பும் பெறுவது</FONT></B>
 
<B>கொள்வாருங் கள்வரு நேர்.</B> (03) <B><FONT COLOR="#FF00FF ">கொள்வாரும் கள்வரும் நேர்.</FONT></B>
 
 
<FONT COLOR="#52D017 "><big>'''தொடரமைப்பு:''' உறுவது சீர்தூக்கும் நட்பும், பெறுவது கொள்வாரும், கள்வரும் நேர்.</big></FONT>
 
 
;இதன்பொருள்: உறுவது சீர்தூக்கும் நட்பும்= நட்பளவு பாராது அதனால்வரும் பயனளவு பார்க்கும் நட்டாரும்; பெறுவது கொள்வாரும்= கொடுப்பாரைக் கொள்ளாது விலையைக் கொள்ளும் பொதுமகளிரும்; கள்வரும்= பிறர் கேடுநோக்காது அவர் சோர்வு நோக்கும் கள்வரும்; நேர்= தம்முள் ஒப்பர்.
 
 
;உரைவிளக்கம்: 'நட்பு' ஆகுபெயர். பொருளையே குறித்து வஞ்சித்து ஒழுகலின், கணிகையர் கள்வர் என்று இவரோடு ஒப்பர் என்பதாயிற்று. இவை இரண்டு பாட்டானும் தமக்கு உறுவது பார்ப்பார் நட்பின் தீமை கூறப்பட்டது.
வரி 65 ⟶ 50:
===குறள் 814 (அமரகத் ) ===
 
'''அமரகத் தாற்றறுக்குங் கல்லாமா வன்னார்''' () '''<FONT COLOR="#FF00FF ">அமர் அகத்து ஆற்று அறுக்கும் கல்லா மா அன்னார்</FONT>'''
 
'''தமரிற் றனிமை தலை.''' (04) '''<FONT COLOR="#FF00FF ">தமரின் தனிமை தலை.</FONT>'''
<B>அமரகத் தாற்றறுக்குங் கல்லாமா வன்னார்</B> () <B><FONT COLOR="#FF00FF ">அமர் அகத்து ஆற்று அறுக்கும் கல்லா மா அன்னார்</FONT></B>
 
<B>தமரிற் றனிமை தலை.</B> (04) <B><FONT COLOR="#FF00FF ">தமரின் தனிமை தலை.</FONT></B>
 
 
<FONT COLOR="#52D017 "><big>'''தொடரமைப்பு:''' அமர் அகத்து ஆற்று ஆறுக்கும் கல்லா மா அன்னார் தமரின் தனிமை தலை.</big></FONT>
 
 
;இதன்பொருள்: அமரகத்து ஆற்றறுக்கும் கல்லா மா அன்னார் தமரின் = அமர் வாராத போதெல்லாம் தாங்குவது போன்று, வந்துழிக் களத்திடை வீழ்த்துப்போம் கல்வியிலலாத புரவிபோல்வாரது தமர்மையில்; தனிமை தலை = தனிமை சிறப்புடைத்து.
 
 
;உரைவிளக்கம்: கல்லாமை- கதி ஐந்தும் சாரி பதினெட்டும் பொருமுரண் ஆறறலும் அறியாமை. துன்பம் வாராத முன்னெலலாம் துணையாவார் போன்று வந்துழி விட்டுநீங்குவர் என்பது உவமையாற் பெற்றாம். அவல் தமரானால் வருமிறுதி தனியானால் வாராமையின், தனிமையைத் தலை என்றார். எனவே, அதுவும் தீதால் பெறுதும்.
 
 
 
===குறள் 815 (செய்தேமஞ் ) ===
 
'''செய்தேமஞ் சாராச் சிறியவர் புன்கேண்மை''' () '''<FONT COLOR=" #FF00FF">செய்து ஏமம் சாராச் சிறியவர் புன் கேண்மை</FONT>'''
 
'''யெய்தலி னெய்தாமை நன்று.''' (05) '''<FONT COLOR="#FF00FF ">எய்தலின் எய்தாமை நன்று.</FONT>'''
<B>செய்தேமஞ் சாராச் சிறியவர் புன்கேண்மை</B> () <B><FONT COLOR=" #FF00FF">செய்து ஏமம் சாராச் சிறியவர் புன் கேண்மை</FONT></B>
 
<B>யெய்தலி னெய்தாமை நன்று.</B> (05) <B><FONT COLOR="#FF00FF ">எய்தலின் எய்தாமை நன்று.</FONT></B>
 
 
 
 
<FONT COLOR="#52D017 "><big>'''தொடரமைப்பு:''' செய்து ஏமம் சாராச் சிறியவர் புன்கேண்மை, எய்தலின் எய்தாமை நன்று.</big></FONT>
 
 
;இதன்பொருள்: செய்து ஏமம் சாராச் சிறியவர் புன்கேண்மை = செய்து வைத்தாலும் அரண்ஆகாத கீழ்மக்களது தீநட்பு; எய்தலின் எய்தாமை நன்று = ஒருவர்க்கு உண்டாதலின் இல்லையாதல் நன்று.
 
 
;உரைவிளக்கம்: சிறப்பும்மை விகாரத்தால் தொக்கது. அரணாகாமை - தொலைவின்கண் விட்டு நீங்குதல். எய்தலின் எய்தாமை நன்று என்பதற்கு மேல் உரைத்தாங்கு உரைக்க. சாராத என்னும் பெயரெச்சம் கேண்மை என்னும் பெயர் கொண்டது. சிறியவர் என்பதனைக் கொ்ள்ளின், செய்து என்பது நின்று வற்றும்.
வரி 103 ⟶ 76:
===குறள் 816(பேதைபெருங் ) ===
 
'''பேதை பெருங்கழீஇ நட்பி னறிவுடையா''' () '''<FONT COLOR=" #FF00FF">பேதை பெரும் கெழீஇ நட்பின் அறிவுடையார்</FONT>'''
 
'''ரேதின்மை கோடி யுறும்.''' (06) '''<FONT COLOR="#FF00FF ">ஏதின்மை கோடி உறும்.</FONT>'''
<B>பேதை பெருங்கழீஇ நட்பி னறிவுடையா</B> () <B><FONT COLOR=" #FF00FF">பேதை பெரும் கெழீஇ நட்பின் அறிவுடையார்</FONT></B>
 
<B>ரேதின்மை கோடி யுறும்.</B> (06) <B><FONT COLOR="#FF00FF ">ஏதின்மை கோடி உறும்.</FONT></B>
 
 
<FONT COLOR="#52D017 "><big>'''தொடரமைப்பு:''' பேதை பெரும் கெழீஇ நட்பின் அறிவு உடையார் ஏதின்மை கோடி உறும். "</big></FONT>
 
 
;இதன்பொருள்: பேதை பெருங்கழீஇ நட்பின் = அறிவுஇலானது மிகச்செறி்ந்த நட்பின்; அறிவுடையார் ஏதின்மை கோடி உறும் = அறிவுடையானது பகைமை கோடி மடங்கு நன்று.
 
 
;உரைவிளக்கம்: கெழீஇய என்பதன் இறுதிநிலை விகாரத்தான் தொக்கது. பன்மை உயர்த்தற்கண் வந்தது. அறிவுடையான் பகைமை ஒருதீங்கும் பயவாமையானும், பேதை நட்பு எலலாத்தீங்கும் பயத்தாலானும், கோடியுறும் என்றார். பெருங்கழி நட்பென்று பாடம் ஓதுவாரும் உளர்.
வரி 120 ⟶ 89:
===குறள் 817 (நகைவகை ) ===
 
'''நகைவகைய ராகிய நட்பிற் பகைவராற்''' () '''<FONT COLOR="#FF00FF ">நகை வகையர் ஆகிய நட்பின் பகைவரால் </FONT>'''
 
'''பத்தடுத்த கோடி யுறும்.''' (07) '''<FONT COLOR="#FF00FF ">பத்து அடுத்த கோடி உறும்.</FONT>'''
<B>நகைவகைய ராகிய நட்பிற் பகைவராற்</B> () <B><FONT COLOR="#FF00FF ">நகை வகையர் ஆகிய நட்பின் பகைவரால் </FONT></B>
 
<B>பத்தடுத்த கோடி யுறும்.</B> (07) <B><FONT COLOR="#FF00FF ">பத்து அடுத்த கோடி உறும்.</FONT></B>
 
 
<FONT COLOR="#52D017 "><big>'''தொடரமைப்பு:''' நகை வகையர் ஆகியநட்பின் பகைவரால் பத்து அடுத்த கோடி உறும். </big></FONT>
 
 
;இதன்பொருள்: நகை வகையர் ஆகிய நட்பின் = தாம் அறிதல் வகையர் ஆகாது, நகுதல் வகையர் ஆதற்கு ஏதுவாகிய நட்பான் வருவனவற்றின்; பகைவரால் பத்து அடுத்த கோடி உறும் = பகைவரான் வருவன பத்துக்கோடி மடங்கு நல்ல.
 
 
;உரைவிளக்கம்: நட்பு ஆகுபெயர். அந்நட்பாவது, விடமரும் தூர்த்தரும், வேழம்பரும் போன்று பலவகையான் நகுவித்துத் தாம் பயன் கொண்டுஒழிவாரோடு உளதாயது. பகைவரால் என்பது அவாய்நிற்றலின், வருவன என்பது வருவிக்கப்பட்டது. பத்தடுதத கோடி பத்தாகத் தொகுத்த கோடி. அந்நட்பான் வரும் இன்பங்களின், அப்பகைவரான் வரும் துன்பங்கள் இறப்ப நல்ல என்பதாம். இதற்குப் பிறர் எல்லாம் சொல்லிலக்கணத்தோடு மாறுகொள உரைத்தார்.
வரி 137 ⟶ 102:
===குறள் 818 (ஒல்லும்கரும ) ===
 
'''ஒல்லுங் கரும முடற்று பவர்கேண்மை''' () '''<FONT COLOR="#FF00FF ">ஒல்லும் கருமம் உடற்றுபவர் கேண்மை</FONT>'''
 
'''சொல்லாடார் சோர விடல்.''' (08) '''<FONT COLOR="#FF00FF "> சொல் ஆடார் சோர விடல்.</FONT>'''
<B>ஒல்லுங் கரும முடற்று பவர்கேண்மை</B> () <B><FONT COLOR="#FF00FF ">ஒல்லும் கருமம் உடற்றுபவர் கேண்மை</FONT></B>
 
<B>சொல்லாடார் சோர விடல்.</B> (08) <B><FONT COLOR="#FF00FF "> சொல் ஆடார் சோர விடல்.</FONT></B>
 
 
<FONT COLOR="#52D017 "><big>'''தொடரமைப்பு:''' ஒல்லும் கருமம் உடற்றுபவர் கேண்மை, சொல்லாடார் சோர விடல்.</big></FONT>
 
 
;இதன்பொருள்: ஒல்லும் கருமம் உடற்றுபவர் கேண்மை = தம்மான் முடியும் கருமத்தை முடியாதாக்கிச் செய்யாதாரோடு கொண்ட நட்பினை; சொல்லாடார் சோர விடல் = அது கண்டால், அவர் அறியச் சொல்லாதே சோரவிடுக.
 
;உரைவிளக்கம்: முடியாதாக்குதல் - முடியாதாக நடித்தல். சோரவிடல் - விடுகின்றவாறு தோன்றாமல் ஒருகாலைக்குஒருகால் ஓயவிடுதல். அறியச்சொல்லினும், விடுகின்றவாறு தோன்றினும் அதுபொழுது பரிகரித்துப் பின்னும் நட்பாய் ஒழுகக் கருதுவராகலின், 'சொல்லாடார்' என்றும், 'சோரவிடல்' என்றும் கூறினார்.
 
;உரைவிளக்கம்: முடியாதாக்குதல் - முடியாதாக நடித்தல். சோரவிடல் - விடுகின்றவாறு தோன்றாமல் ஒருகாலைக்குஒருகால் ஓயவிடுதல். அறியச்சொல்லினும், விடுகின்றவாறு தோன்றினும் அதுபொழுது பரிகரித்துப் பின்னும் நட்பாய் ஒழுகக் கருதுவராகலின், 'சொல்லாடார்' என்றும், 'சோரவிடல்' என்றும் கூறினார்.
 
:இவை மூன்று பாட்டானும் முறையே பேதையார், நகுவிபபார், இயல்வது செய்யாதார் என்ற இவர்கள் நட்பின் தீமை கூறப்பட்டது.
வரி 155 ⟶ 116:
===குறள் 819(கனவினும் ) ===
 
'''கனவினு மின்னாது மன்னோ வினைவேறு''' () '''<FONT COLOR="#FF00FF ">கனவினும் இன்னாது மன்னோ வினை வேறு</FONT>'''
 
'''சொல்வேறு பட்டார் தொடர்பு.''' (09) '''<FONT COLOR="#FF00FF ">சொல் வேறு பட்டார் தொடர்பு.</FONT>'''
<B>கனவினு மின்னாது மன்னோ வினைவேறு</B> () <B><FONT COLOR="#FF00FF ">கனவினும் இன்னாது மன்னோ வினை வேறு</FONT></B>
 
<B>சொல்வேறு பட்டார் தொடர்பு.</B> (09) <B><FONT COLOR="#FF00FF ">சொல் வேறு பட்டார் தொடர்பு.</FONT></B>
 
 
<FONT COLOR="#52D017 "><big>'''தொடரமைப்பு: ''' வினை வேறு சொல் வேறு பட்டார் தொடர்பு, கனவினும் இன்னாது மன்னோ.</big></FONT>
 
 
;இதன்பொருள்: வினைவேறு சொல் வேறு பட்டார் தொடர்பு = வினையும் சொல்லும் ஒவ்வாது் வேறுவேறாய் இருப்பார் நட்பு; கனவினும் இன்னாது = நனவின்கண்ணே அன்றிக் கனவின் கண்ணும் இன்னாது.
 
 
;உரைவிளக்கம்: வினை சொற்களது ஒவ்வாமை முதன்மேல் ஏற்றப்பட்டது. அஃதாவது, வினையிற் பகைவராய்ச் சொல்லின் நட்டாராய் இருத்தல். நிகழ்வின்கண் உளதாயிருத்தலால், கனவினும் இன்னாது என்றார். உம்மை எச்சவும்மை. இழிவுசிறப்பும்மையுமாம். மன்னும் ஓவும் அசைநிலை.
 
<br />
 
===குறள் 820 (எனைத்துங் ) ===
 
'''எனைத்துங் குறுகுத லோம்பன் மனைக்கெழீஇ''' () '''<FONT COLOR="#FF00FF "> எனைத்தும் குறுகுதல் ஒம்பல் மனைக் கெழீஇ</FONT>'''
 
'''மன்றிற் பழிப்பார் தொடர்பு.''' (10) '''<FONT COLOR="#FF00FF" >மன்றில் பழிப்பார் தொடர்பு.</FONT>'''
<B>எனைத்துங் குறுகுத லோம்பன் மனைக்கெழீஇ</B> () <B><FONT COLOR="#FF00FF "> எனைத்தும் குறுகுதல் ஒம்பல் மனைக் கெழீஇ</FONT></B>
 
<B>மன்றிற் பழிப்பார் தொடர்பு.</B> (10) <B><FONT COLOR="#FF00FF" >மன்றில் பழிப்பார் தொடர்பு.</FONT></B>
 
 
<FONT COLOR="#52D017 "><big>'''தொடரமைப்பு:''' மனைக் கெழீஇ மன்றில் பழிப்பார் தொடர்பு, எனைத்தும் குறுகுதல் ஓம்பல்.</big></FONT>
 
 
;இதன்பொருள்: மனைக் கெழீஇ மன்றில் பழிப்பார் தொடர்பு = தனியே மனைக்கண் இருந்துழி நட்பாடிப் பலரோடு மன்றின்கண் இருந்துழிப் பழிகூறுவார் நட்பு; எனைத்தும் குறுகுதல் ஓம்பல் = சிறிதாயினும் தம்மை நணுகுதலைப் பரிகரிக்க.
 
;உரைவிளக்கம்: மனைக்கண் கெழுமலும், மன்றின்கண் பழித்தலும் தீதாகலின், அவர் ஒருகாலும் தம்மை நணுகாவகை குறிக்கொண்டு காக்க என்பார், அவர் நட்பின்மேல் வைத்துக் கூறினார்.
 
;உரைவிளக்கம்: மனைக்கண் கெழுமலும், மன்றின்கண் பழித்தலும் தீதாகலின், அவர் ஒருகாலும் தம்மை நணுகாவகை குறிக்கொண்டு காக்க என்பார், அவர் நட்பின்மேல் வைத்துக் கூறினார்.
 
: இவை இரண்டுபாட்டானும் வஞ்சர்நட்பின் தீமை கூறப்பட்டது.
 
==பார்க்க:==
 
: [[திருக்குறள் அதிகாரம் 83.கூடாநட்பு]]
: [[திருக்குறள் அதிகாரம் 81.பழைமை]]
: [[திருக்குறள் பொருட்பால் பரிமேலழகர் உரை]]
: [[திருக்குறள் காமத்துப்பால் பரிமேலழகர் உரை]]
: [[திருக்குறள் அறத்துப்பால் பரிமேலழகர் உரை]]
: [[திருக்குறள் பொருட்பால் இயல் 1.அரசியல்]]
: [[திருக்குறள் பொருட்பால் இயல் 2.அங்கவியல்]]
: [[திருக்குறள் பொருட்பால் இயல் 3.ஒழிபியல்]]
: [[]] : [[]] : [[]] : [[]]