"பட்டினப்பாலை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,997 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  10 ஆண்டுகளுக்கு முன்
()
()
 
== ==
:குறுந்தொடை நெடும்படிக்காற் // 142 // குறு தொடை நெடு படிக்கால்?
:கொடுந்திண்ணைப் பஃறகைப்பிற் // 143 // கொடு திண்ணை பல் தகைப்பின்
:புழைவாயிற் போகிடைகழி // 144 // புழை வாயில் போகு இடைகழி
:மழைதோயு முயர்மாடத்துச் //145 // மழை தோயும் உயர் மாடத்து
 
:சேவடிச் செறிகுறங்கிற் // 146 // சே அடி செறி குறங்கின்
:பாசிழைப் பகட்டல்குற் // 147 // பாசிழை? பகட்டு அல்குல்
:றூசுடைத் துகிர்மேனி // 148 // தூசு உடை துகிர் மேனி
:மயிலியன் மானோக்கிற் // 149 // மயில் இயல் மான் நோக்கின்
:கிளிமழலை மென்சாயலோர் // 150 // கிளி மழலை மெல் சாயலோர்
 
:வளிநுழையும் வாய்பொருந்தி // 151 // வளி நுழையும் வாய் பொருந்தி
:யோங்குவரை மருங்கி னுண்டா துறைக்குங் // 152 // ஓங்குவரை மருங்கின் நுண்தாது உறைக்கும்
:காந்தளந் துடுப்பிற் கவிகுலை யன்ன // 153 // காந்தள் அம் துடுப்பின் கவிகுலை அன்ன
:செறிதொடி முன்கை கூப்பிச் செவ்வேள் // 154 // செறி தொடி முன் கை கூப்பி செ வேள்
:வெறியாடு மகளிரொடு செறியத் தாஅய்க் // 155 // வெறி ஆடு மகளிரொடு செறிய தாஅய்
 
:குழலகவ யாழ்முரல // 156 // குழல் அகவ யாழ் முரல
:முழவதிர முரசியம்ப // 157 // முழவு அதிர முரசு இயம்ப
:விழவறா வியலாவணத்து // 158 // விழவு அறா வியல் ஆவண்த்து
:மையறு சிறப்பிற் றெய்வஞ் சேர்த்திய // 159 // மை அறு சிறப்பின் தெய்வம் சேர்த்திய
:மலரணி வாயிற் பலர்தொழு கொடியும் //160 // மலர் அணி வாயில் பலர் தொழு கொடியும்
 
:வருபுன றந்த வெண்மணற் கான்யாற் // 161 // வரு புனல் தந்த வெண் மணல் கான் யாற்று
:றுருகெழு கரும்பி னொண்பூப் போலக் // 162 // உரு கெழு கரும்பின் ஒள் பூ போல
:கூழுடைக் கொழுமஞ்சிகைத் // 163 // கூழ் உடை கொழு மஞ்சிகை
:தாழுடைத் தண்பணியத்து // 164 // தாழ் உடை தண் பணியத்து
:வாலரிசிப் பலிசிதறிப் // 165 // வால் அரிசி பலி சிதறி
 
:பாகுகுத்த பசுமெழுக்கிற் // 166 // பாகு உகுத்த பசு மெழுக்கின்
:காழூன்றிய கவிகிடுகின்
:மேலூன்றிய துகிற்கொடியும்
16,349

தொகுப்புகள்

"https://ta.wikisource.org/wiki/சிறப்பு:MobileDiff/5336" இருந்து மீள்விக்கப்பட்டது