"பட்டினப்பாலை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

3,341 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  10 ஆண்டுகளுக்கு முன்
()
()
 
== ==
:செல்லா நல்லிசை யமரர் காப்பி // 184 // செல்லா நல் இசை அமரர் காப்பின்
:னீரின் வந்த நிமிர்பரிப் புரவியுங் // 185 // நீரின் வந்த நிமிர் பரி புரவியும்
 
:காலின் வந்த கருங்கறி மூடையும் // 186 // காலின் வந்த கரு கறி மூடையும்
:வடமலைப் பிறந்த மணியும் பொன்னுங் // 187 // வட மலை பிறந்த மணியும் பொன்னும்
:குடமலைப் பிறந்த வாரமு மகிலுந் // 188 // குடமலை பிறந்த ஆரமும் அகிலும்
:தென்கடன் முத்துங் குணகடற் றுகிருங் // 189 // தென் கடல் முத்தும் குண கடல் துகிரும்
:கங்கை வாரியுங் காவிரிப் பயனு // 190 // கங்கை வாரியும் காவிரி பயனும்
 
:மீழத் துணவுங் காழகத் தாக்கமு // 191 // ஈழத்து உணவும் காழகத்து ஆக்கமும்
:மரியவும் பெரியவு நெரிய வீண்டி // 192 // அரியவும் பெரியவும் நெரிய ஈண்டி
:வளந்தலை மயங்கிய நனந்தலை மறுகி // 193 // வளம் தலை மயங்கிய நன தலை மறுகின்
:னீர்நாப் பண்ணு நிலத்தின் மேலு // 194 // நீர் நாப்பண்ணும் நிலத்தின் மேலும்
:மேமாப்ப வினிதுதுஞ்சிக் // 195 // ஏமாப்ப இனிது துஞ்சி
 
:கிளைகலித்துப் பகைபேணாது // 196 // கிளை கலித்து பகை பேணாது
:வலைஞர்முன்றின் மீன்பிறழவும் // 197 // வலைஞர் முன்றில் மீன் பிறழவும்
:விலைஞர் குரம்பை மாவீண்டவுங் // 198 // விலைஞர் குரம்பை மா ஈண்டவும்
:கொலைகடிந்துங் களவுநீக்கியு // 199 // கொலை கடிந்தும் களவு நீக்கியும்
:மமரர்ப் பேணியு மாவுதி யருத்தியு // 200 // அமரர் பேணியும் ஆவுதி அருத்தியும்
 
:நல்லானொடு பகடோம்பியு // 201 // நல் ஆனொடு பகடு ஓம்பியும்
:நான்மறையோர் புகழ்பரப்பியும் // 202 // நால் மறையோர் புகழ் பரப்பியும்
:பண்ணிய மட்டியும் பசும்பதங் கொடுத்தும் // 203 // பண்ணியம் அட்டியும் பசு பதம் கொடுத்தும்
:புண்ணிய முட்டாத் தண்ணிழல் வாழ்க்கைக் // 204 // புண்ணியம் முட்டா தண் நிழல் வாழ்க்கை
:கொடுமேழி நசையுழவர் // 205 // கொடு மேழி நசை உழவர்
 
:நெடுநுகத்துப் பகல்போல // 206 // நெடு நுகத்து பகல் போல
:நடுவுநின்ற நன்னெஞ்சினோர் // 207 // நடுவு நின்ற நல் நெஞ்சினோர்
:வடுவஞ்சி வாய்மொழிந்து // 208 // வடு அஞ்சி வாய் மொழிந்து
:தமவும் பிறவு மொப்ப நாடிக் // 209 // தமவும் பிறவும் ஒப்ப நாடி
:கொள்வதூஉ மிகைகொளாது கொடுப்பதூஉங் குறைகொடாது // 210 // கொள்வதூஉம் மிகை கொளாது கொடுப்பதூம் குறை கொடாது
 
:பல்பண்டம் பகர்ந்துவீசுந் // 211 // பல் பண்டம் பகர்ந்து வீசும்
:தொல்கொண்டித் துவன்றிருக்கைப் // 212 // தொல் கொண்டி துவன்று இரு்க்கை
:பல்லாயமொடு பதிபழகி // 213 // பல் ஆயமொடு பதி பழகி
:வேறுவே றுயர்ந்த முதுவா யொக்கற் // 214 // வேறு வேறு உயர்ந்த முதுவாய் ஒக்கல்
:சாறயர் மூதூர் சென்றுதொக் காங்கு // 215 // சாறு அயர் மூதூர்? சென்று தொக்கு ஆங்கு
 
:மொழிபல பெருகிய பழிதீர் தேஎத்துப் // 216 // மொழி பல பெருகிய பழி தீர் தேஎத்து
:புலம்பெயர் மாக்கள் கலந்தினி துறையு // 217 // புலம் பெயர் மாக்கள் கலந்து இனிது உறையும்
:முட்டாச் சிறப்பிற் பட்டினம் பெறினும் // 218 // முட்டா சிறப்பின் பட்டினம் பெறினும்
:வாரிருங் கூந்தல் வயங்கிழை யொழிய // 219 // வார் இரும் கூந்தல் வயங்கு இழை ஒழிய
:வாரேன் வாழிய நெஞ்சே கூருகிர்க் // 220 // வாரேன் வாழிய நெஞ்சே கூர் உகிர்
 
== ==
16,349

தொகுப்புகள்

"https://ta.wikisource.org/wiki/சிறப்பு:MobileDiff/5389" இருந்து மீள்விக்கப்பட்டது