பக்கம்:என் பார்வையில் கலைஞர்.pdf/123: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

+கூகுள் ஒளிவழி எழுத்துணரி உரை
 
→‎top: மேலடி
மேலடி (சேர்த்துக்கொள்ளாதது):மேலடி (சேர்த்துக்கொள்ளாதது):
வரிசை 1: வரிசை 1:
{{rh|'''122'''||'''என் பார்வையில் கலைஞர்'''}}{{rule}}
பக்க நடுப்பகுதி (ஒருங்கிணைவுக்கு சேர்க்கப்பட போவது):பக்க நடுப்பகுதி (ஒருங்கிணைவுக்கு சேர்க்கப்பட போவது):
வரிசை 1: வரிசை 1:

122 என் பார்வையில் கலைஞர்
எனது மகளின் திருமண அழைப்பிதழை கொடுப்பதற்கு முன்பு, யானைப் பூச்சிகள் என்ற தலைப்பில் வெளியான எனது சிறுகதை தொகுப்பு ஒன்றை அவரிடம் கொடுத்தேன். குறிப்பாக யானைப்பூச்சிகள் என்ற சிறுகதையை அவர் படிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டேன்.

இந்தக் கதை செம்மலரில் வெளியானது. தற்செயலாக தேனிக்களின் திவ்ய சரித்திரம் என்ற ஒரு நூல் எனக்கு கிடைத்தது. இது 1932ம் ஆண்டில் பூச்சிசாஸ்திரி வெங்கட்ராமய்ய்ர் என்பவரால் கோவையில் வெளியிடப்பட்ட நூல். இந்தப் புத்தகத்தில் தேனிக்களைப் பற்றிய தகவல்கள் கிடைத்தன. ஒரு தேன் கூட்டில் பொதுவாக ஒரு ராணித்தேனிதான் இருக்கும் என்றும், ஆனால், அபூர்வமாக இரண்டு ராணித்தேனிகள் ஒரே கூட்டில் இருந்து தத்தம் பணிகளை செய்து கொண்டிருக்கும் என்றும் அவர் எழுதியிருந்தார்.

"https://ta.wikisource.org/wiki/பக்கம்:என்_பார்வையில்_கலைஞர்.pdf/123" இலிருந்து மீள்விக்கப்பட்டது