விக்கிமூலம்:கணியம் திட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
தொடக்கம்
(வேறுபாடு ஏதுமில்லை)

10:14, 21 திசம்பர் 2018 இல் நிலவும் திருத்தம்

இணையத்தில் தமிழ் வளர்க்கும் நோக்குடைய கணியம் அறக்கட்டளை தமிழ் விக்கிமூலம் திட்டத்தில் மெய்ப்புப் பார்க்கும் பணியில் நேரடியாகப் பங்களிக்க முன்வந்துள்ளது.

திட்டம் செயற்படும் விவரம்

கணியம் திட்டத்தில் இணைந்து பங்களிக்கும் பயனர்கள்

கணியம் திட்டம் பங்களித்த நூல்கள்

தொடர்பு விவரம்

கணியம் திட்டம் பற்றிய கேள்விகள், ஐயங்களுக்கு கணியம் அறக்கட்டளையை நேரடியாகத் தொடர்பு கொள்ளலாம்.

kaniyamfoundation@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பலாம். அல்லது, சீனிவாசனைத் தொடர்பு கொள்ளலாம்.