உதவி:புதிதாக தொடங்குபவர்களுக்கான மெய்ப்பு வழிகாட்டி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி en:Help:Beginner's_guide_to_proofreading இலிருந்து திருத்தங்கள் இறக்குமதி செய்யப்பட்டன
வரிசை 36:
* For more information about proofreading, see: [[Help:Proofread]]
 
===பக்க நிலைமை===
===Page status===
[[File:Wikisource page proofread buttons.png|thumb|right|alt=Screenshotபக்க fromபெயர்வெளியில் theதொகுக்கும் Pageநிலையில் namespace,காணப்படும் showingபக்க theநிலைமை page status radio buttons.வில்லைகள்|(Figபடம் 3) Pageபக்க statusநிலைமை buttonsவில்லைகள்]]
 
நீங்கள் பக்கத்தை பதிப்பிடும் பொழுது, பக்க நிலைமைகளையும் அமைக்க வேண்டும். 'மாற்றங்களை பதிப்பிடுக' பொத்தானுக்கு மேல் வண்ணக் குறியீடு உள்ள வில்லைகளைப் பார்க்கலாம் (படம் 3). நீங்கள் இப்பொழுதுதான் தொடங்கி உள்ளீர்கள் அல்லது பெரிய மாற்றங்கள் ஏதும் செய்யவில்லை என்றால் சிவப்பு வில்லையை தேர்தெடுக்கவும் ("மெய்ப்பு பார்க்கப்படாதவை" என்பதற்காக). நீங்கள் '''முழுமையாக''' மெய்ப்பு செய்து விட்டீர்கள் என்றால் மற்றும் நீங்கள் பார்த்தவரைக்கும் எல்லா தவறுகளையும் சரி செய்துவிட்டால் பிறகு மஞ்சள் வில்லையை தேர்வு செய்யவும் ("மெய்ப்பு பார்க்கப்பட்டவை") என்பதற்காக.
When you save the page, you should also set the page status. You should see a row of color-coded radio buttons just above the save button (fig 3). If you have just started a page with no (or not many) changes, then select the red button (for "Not proofread"). If you have completely proofread the page and corrected every error you can find, then select the yellow button (for "Proofread").
 
சில பக்கங்கள் ஏற்கனவே வேறு மக்களால் மெய்ப்பு செய்யப்பட்டிருக்கும். அது போன்ற பக்கங்களை சோதித்து அந்த பக்கங்களின் பக்க நிலைமைகளை முன்னேற்றலாம். அது போன்ற பக்கங்களில் ஏதேனும் தவறு உள்ளதா அல்லது ஏதேனும் மாற்றம் செய்ய வேண்டுமா என்பதைப் பாருங்கள். ஏதும் தவறுகள் இல்லை என்றால், அல்லது தவறுகள் அனைத்தும் நீக்கப்பட்டு, சரி செய்ய வேண்டியதை சரி செய்துவிட்டால் பக்க நிலைமையை ஒரு படி முன்னேற்றுங்கள். "மெய்ப்பு பார்க்கப்படாதவை" (சிவப்பு) பக்கங்கள் "மெய்ப்பு பார்க்கப்பட்டவை" (மஞ்சளாகவும்), பிறகு "சரிபார்க்கப்பட்டவை" (பச்சை)யாகவும் மாறும். சரிபார்க்கப்பட்ட பக்கங்கள் பொதுவாக முடிந்தவை, அதில் மேலும் ஏதும் மாற்றம் செய்யத் தேவையில்லாதவாறு இருக்க வேண்டும். வெற்றுப் பக்கங்கள் (சாம்பல் நிறம்) மற்றும் சிக்கலான பக்கங்கள் (நீலம்) சிறப்பு வகைகள்; மேலும் விவரங்களுக்கு கீழே பார்க்கவும்.
Some pages will have been proofread already by other people. You can check these and upgrade the page status. Look through the page for any remaining errors or things that need to be changed. If there are no errors, or you have fixed everything that needs to be fixed, increase the page status by one level. "Not proofread" (red) pages become "Proofread" (yellow), which become "Validated" (green). Validated pages are finished and should not need any more editing. Blank pages (gray) and Problematic pages (blue) are special cases; see below for more information.
 
* For more information about page status, see: [[Help:Page Status]]