திருக்குறள் பரிமேலழகர் உரை/அறத்துப்பால்/1.கடவுள்வாழ்த்து: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

 
:'''"கோளில் பொறியிற் குணமிலவே யெண்குணத்தான்'''&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;<FONT COLOR="BLUE">கோள் இல் பொறியின் குணம் இலவே எண் குணத்தான்</FONT>
:'''றாளை வணங்காத் தலை."(09)'''&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp; &nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp; &nbsp; &nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;<FONT COLOR="BLUE">தாளை வணங்காத் தலை. (௯)</FONT>
 
<FONT COLOR=" green "><big>'''தொடரமைப்பு:''' கோள் இல் பொறியின் குணம் இலவே, எண் குணத்தான் நாளை வணங்காத் தலை </big> </FONT>
 
:'''பரிமேலழகர் உரை:'''
 
:''கோள் இல் பொறியின் குணம் இல'' = (தத்தமக்கு ஏற்ற புலன்களைக்) கொள்கையில்லாத பொறிகள் போலப் பயன் படுதலை உடையவல்ல;
:''எண்குணத்தான் தாளை வணங்காத் தலை'' = எண்வகைப்பட்ட குணங்களை உடையானது தாள்களை வணங்காத தலைகள்.
 
 
:'அணிமா'வை முதலாக உடையன எனவும், 'கடையிலா அறிவை' முதலாக உடையன எனவும் உரைப்பாரும் உளர்.
:காணாத ‘காணாத கண் முதலியனபோல, வணங்காத தலைகள் பயனிலவெனத்பயனில’வெனத் தலைமேல் வைத்துக் கூறினார்; கூறினாரேனும், இனம் பற்றி வாழ்த்தாத நாக்களும் அவ்வாறே பயனில என்பதூஉம் கொள்க.
 
:இவை மூன்று பாட்டானும், அவனை நினைத்தலும் வாழ்த்தலும் வணங்கலுஞ் செய்யாவழிப் படும்குற்றம்படும் குற்றம் கூறப்பட்டது.
 
==திருக்குறள்: 10 (பிறவிப்)==
17,107

தொகுப்புகள்

"https://ta.wikisource.org/wiki/சிறப்பு:MobileDiff/957255" இருந்து மீள்விக்கப்பட்டது