திருக்குறள் பரிமேலழகர் உரை/அறத்துப்பால்/1.கடவுள்வாழ்த்து: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 214:
:எண்குணங்களாவன: தன்வயத்தனாதல், தூயவுடம்பினன்ஆதல், இயற்கை உணர்வினன் ஆதல், முற்றும்உணர்தல், இயல்பாகவே பாசங்களின்நீங்குதல், பேரருள்உடைமை, முடிவில் ஆற்றலுடைமை, வரம்பில் இன்பமுடைமை எனஇவை. இவ்வாறு '''சைவ ஆகமத்துக்''' கூறப்பட்டது.
 
:'அணிமா'{{sup|†}}வை முதலாக உடையன எனவும், 'கடையிலா அறிவை'{{sup|}} முதலாக உடையன எனவும் உரைப்பாரும் உளர்.
: ‘காணாத கண் முதலியனபோல, வணங்காத தலைகள் பயனில’வெனத் தலைமேல் வைத்துக் கூறினார்; கூறினாரேனும், இனம் பற்றி வாழ்த்தாத நாக்களும் அவ்வாறே பயனில என்பதூஉம் கொள்க.
 
வரிசை 221:
{{sup|†{{smaller| அணிமா, மகிமா, கரிமா, லகிமா, பிராப்தி, பிராகாம்யம், ஈசத்வம், வசித்வம் எனும் எட்டு.}}}}
 
{{sup|{{smaller|‡ கடையிலா அறிவு, கடையிலாக் காட்சி, கடையிலா வீரியம், கடையிலா இன்பம், நாமமின்மை, கோத்திரமின்மை, ஆயு இன்மை, அழியா இயல்பு எனும் எட்டு.}}
}}
 
==திருக்குறள்: 10 (பிறவிப்)==