திருக்குறள் பரிமேலழகர் உரை/அறத்துப்பால்/1.கடவுள்வாழ்த்து: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 196:
:பல்வேறு வகைப்பட்ட அறங்கள் எல்லாவற்றையும் தனக்குவடிவாக உடையன் ஆகலின், 'அறவாழி அந்தணன்' என்றார். 'அறவாழி' என்பதைத் தருமசக்கரமாக்கி, அதனையுடைய அந்தணன் என்று உரைப்பாரும் உளர்.
 
:அப்புணையைச் சேராதார் கரைகாணாது அவற்றுள்ளே அழுந்துவர் ஆகலின், 'நீந்தலரிது' என்றார். இஃது ஏகதேச உருவகம்{{sup|❖}}.
 
{{sup|❖{{smaller|உருவகம் என்பது, உருவக அணி. அதாவது, உவமை எனும் உவமானத்தையும், உவமேயத்தையும் ஒன்றென்பது தோன்ற வைத்து உரைப்பது. ‘ஏகதேச உருவகம்’ என்பது உவமானம், உவமேயம் என்ற இரண்டில் ஒன்றை உருவகித்து, மற்றொன்றை உருவகப்படுத்தாமல் விடுவது. இங்குப் பொருள், இன்பங்களைக் கடலாக உருவகித்தவர், அதனைக் கடக்க உதவும் தாளைப் புணையாகக் கூறாமை.}}}}
 
==திருக்குறள்: 09 (கோளில்)==